Yaar Intha Magimaiyin Raaja – யார் இந்த மகிமையின் ராஜா
Yaar Intha Magimaiyin Raaja – யார் இந்த மகிமையின் ராஜா
யார் இந்த மகிமையின் ராஜா
இந்த உலகையே ஆள போகும் ராஜா -2
ராஜா இயேசு ராஜா-2
1.யூதாவின் கோத்திரத்தின் சிங்கம்
தாவீதின் சந்ததியின் நேரானவர்-2
அவர் நல்லவர் சர்வ வல்லவர்-2
இந்த உலகத்தையே நியாயம் தீர்க்க வருபவர் -2 – யார் இந்த
2.எக்காள சத்தத்தோடு வருபவர்
வானாதி வானம் அவரை வாழ்த்திடும் -2
அவர் முந்தினவர் அவர் பிந்தினவர் -2
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர்(அவர்) -2 – யார் இந்த
3.மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
பாதாளத்தின் வாசலை மேற்கொண்டவர்-2
அவர் ஜெயித்தவர் மரணத்தை ஜெயித்தவர்-2
தாவீதின் திரவு கோலை உடையவர்(அவர்) -2 – யார் இந்த
Yaar Intha Magimaiyin Raaja song lyrics in English
Yaar Intha Magimaiyin Raaja
Intha Ulagaiyae Aala Pogum Raja-2
Raja Yesu Raja -2
1.Yudha Koththiraththin Singam
Thaveethin Santhathiyin Neranavar-2
Avar Nallavar Sarva Vallavar-2
Intha Ulagaththaiyai Niyayam Theerkka Varubavar -2- Yar Intha
2.Ekkkala Saththathodu Varubavar
Vanathi Vaanam Avarai Vaalthidum -2
Avar Munthinavar Avar Pinthinavar-2
Albavum Omegavum Aanavar ( Avar) -2- Yaar Indha
3.Maranaththai jeyamaga Vilunginavar
Paathalaththin Vasalai Merkondavar-2
Avar Jeyithavar Maranathai Jeyithavar-2
Thaaveethin Thiravu Kolai Udaivayavar -2- Yaar Indha
Yaar intha Magimaiyin Raja is a Tamil christian song and Lyrics all in all Tune, Composed by – Bro D. Kennedy Prema.