vizhigallin Oram Karunaiyin Eeram song lyrics – விழிகளின் ஓரம் கருணையின் ஈரம்
vizhigallin Oram Karunaiyin Eeram song lyrics – விழிகளின் ஓரம் கருணையின் ஈரம்
விழிகளின் ஓரம் கருணையின் ஈரம்
உயிர்களின் நாதம் உன் தாகம்
தன்னையே தந்த தெய்வமே
உந்தன் சந்நிதி வந்தேன் காணிக்கையாக
- கொடுக்கிற போது உள்ளங்கள் மகிழும்- அன்பு
தருகிற போது உறவுகள் மலரும்
உன்னிடமிருந்தே பகிர்தலை உணர்ந்தேன்
காணிக்கையானேன் தயவுடன் ஏற்பாய் - நல்லவை செய்தால் நன்மைகள் விளையும்
இருப்பதை பகிந்தால் தானத்தில் உயரும்
விளைந்ததன் பயனை பாதத்தில் வைத்தேன்
காணிக்கையானேன் தயவுடன் ஏற்பாய்
vizhigallin Oram sung by Fr. Victor காணிக்கை பாடல் விழிகளின் ஓரம்