Visuvasikkinraen – விசுவாசிக்கின்றேன்
Visuvasikkinraen – விசுவாசிக்கின்றேன்
விசுவாசிக்கின்றேன், விசுவாசிக்கின்றேன்,
என் இயேசுவையே விசுவாசிக்கின்றேன் (2)
எனக்காய் இவ்வுலகத்திற்கு வந்தார்
எனக்காய் சிலுவையை சுமந்தார்
எனக்காய் இரத்தம் சிந்தினார் (2)
எனக்காய் ஜீவனை கொடுத்தார்
எனக்காய் உயிர்த்து எழுந்தார்
எனக்காய் மீண்டும் வருகின்றார் (2)
எனக்காய் பரிந்து பேசுகிறார்
எனக்காய் யுத்தம் செய்கிறார்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் (2)
Visuvasikkinraen song lyircs in english
Visuvasikkinraen Visuvasikkinraen
En Yesuvai Visuvasikkinraen -2- Visuvakkintrean
Enakkaai Ivvulakaththirkku Vanthaar
Enakkaai Siluvaiyai Sumanthaar
Enakkaai Raththam Sinthinaar-2
Enakkaai Jeevanai Koduthaar
Enakkaai Uyirthu Elunthaar
Enakkaai Meendum Varukintraar-2
Enakkaai Parinthu Pesukiraar
Enakkaai Yuththam seikiraar
Enakkaai yaavaiyum Seithum Mudippaar-2
Visuvasikkinraen song lyrics, விசுவாசிக்கின்றேன், Tamil christian song lyrics