விண் தூதர் திரள் – Vinthoodhar Thiral koodi
விண் தூதர் திரள் – Vinthoodhar Thiral koodi Classical Tamil Christmas Song Lyrics & Sung By Rev. V.S.Lourduraj.Bread of life Ministries.
விண் தூதர் திரள் கூடி துதி கீதம் புகழ் பாடி தூயவரை போற்றி துதித்தனரே வானபரன் உலகமதில் வந்திட்ட மாநிகழ்வை பறைசாற்றி உயர்த்தி மகிழ்ந்தனரே
கன்னிமரி மடிதனில் கிறிஸ்தேசு பாலகனாய் மனுஉருவில் பிறந்திட்டாரே
வானகமும் வையகமும் கொண்டாடிடும் அருள்நாதர் பிறந்திட்ட நன்நாளிதே
மனுகுலம் மீட்டிடவே பாவங்கள் சாபங்கள் தீர்ந்திடவே இறைமைந்தன் உதித்தாரே கவலைகள் கண்ணீர் போக்கிடவே திண்டாட்டம் இனிஇல்லை கொண்டாட்டமே பயமில்லை திகிலில்லை ஆனந்தமே அடிமைத்தன நுகமெல்லாம் உடைத்திட்ட தேவன் நம்மோடு இருப்பதினால் இனி இல்லை பயமே
புதுவாழ்வு தந்திடவே தலைமுறைகள் வாழ்வாங்கு வாழ்ந்திடவே அன்புறவு நிலைத்திடவே உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே
தேவ திட்டம் இன்நாளில் வெளிப்பட்டதே சமாதானம் சந்தோஷம் உண்டானதே
மனுமகனாய் இப்புவியில் வெளிப்பட்ட தேவன் சத்துருவின் கிரியைகளை அழித்திட்ட தீரன்
Vinthoodhar Thiral koodi song Lyrics in English
Vinn thoothar thiral koodi
Thuthi geetham pugal paadi
Thooyavarai potri thuthithanare
Vaanabaran ulagamathil
Vanthitta maanigazhvai
Paraisaatri uyarthi magizhnthanare
Kannimari madithanil kristhesu
Paalaganaai manu uruvil piranthittaare
Vaanagamum vaiyagamum kondaadidum
Arulnaathar piranthitta nannaalithe
Manukulam meettidave
paavangal saabangal theernthidave
Iraimainthan uthithaare
Kavalaigal kanneer pokkidave
Thindaattam ini illai kondaattame
Bayamillai thigillillai aananthame
Adaimaithana nugamellaam udaithitta devan nammodu iruppathinaal
Ini illai bayame
Puthu vaazhvu thanthidave thalaimuraigal vaazhvaangu vaazhnthidave
Anburavu nilaithidave ullangal ondraaga inainthidave
Deva thittam innaalil velippattathe
Samaathaanam santhosham undaanathe
Manumaganaai ippuviyil velippatta devan
Sathuruvin kiriyaigalai azhithitta dheeran
விண் தூதர் திரள் song lyrics, Vinthoodhar Thiral koodi song lyrics.