Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று

Deal Score0
Deal Score0

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று

விண்ணில் அன்று ஜோதி ஒன்று
பெத்தலகேம் சென்றது
மண்ணில் இறையாட்சி என்ற
உண்மை தாங்கி நின்றது
பயணம் போகுற ஞானியர்க்கு வழிகாட்ட
பகல போலவே பாதையிலே ஒளியூட்ட
எல்லோருக்கும் நற்செய்தி
சொல்லும் படி சென்றது
எசுவோட பிறப்ப சொல்லி
சந்தோஷமாய் சென்றது

1.மலைகளிலே தாவி கொண்டு
மாட்சி காணச் சென்றது
மேகங்களின் மீதினிலே
மோகனமாய் சென்றது
வால் முளைத்த விண்மீனாய்
வாழ்த்து பாடி சென்றது
புல்லணை மேல் புனிதனையே புகழ்ந்து பாடி நின்றது

2.அலைகளிலே ஆடிக்கொண்டு
ஆரவாரம் செய்தது
ஆறுகளின் மீதினிலே ஆனந்தமாய் சென்றது
கானகத்தில் உற்சாக
கானம் பாடி சென்றது
விண் மகனாம் இறைவனையே வணங்கி வாசல் நின்றது

Vinnil Antru Jothi Ontru Tamil christmas song lyrics in english

Vinnil Antru Jothi Ontru
Bethleham sentrathu
Mannil Iraiyatchi entr
Unmai thaangi nintrathu
Payanam pogura Gnaniyarku Vazhikatta
Paagala polavae paathaiyil ozhiyuuttaa
Ellorukkum narseithi
Sollumpadi sentrathu
Yesuvoda pirappa solli
Santhosamaai sentrathu

1.Malaikalilaae thaavi kondu
Maatchi kaana sentrathu
Meagangalin meethinilae
Moganamaai sntrathu
Vaal mulaiathaa vinmeenaai
Vaaalthu paadi sentrathu
Pullanai meal punithanaiye pugaalnthu paadi nintrathu

2.Alaikalilae Aaadikondu
aravaaram seithathu
Aaruthalin Meethinilae aananthamaai sentraathu
Ganakaththil urchaga
ganam padi sentrathu
vin maganaam iraivanaiyae vanangi vasal nintrathu

    Jeba
        Tamil Christians songs book
        Logo