விண்ணை விட்டு மண்ணில் – Vinnai Vittu Mannil Vantha
விண்ணை விட்டு மண்ணில் – Vinnai Vittu Mannil Vantha Tamil Christmas songs lyrics,written and Composed by Pas.Lawrence (DK Ministries)
விண்ணை விட்டு மண்ணில் வந்த
எங்கள் தெய்வம் பிறந்தாரையா
எங்கள் பாவம் போக்க வந்த
மண்ணின் மைந்தன் அவர் தானையா!
அவரைப் போல எவருமில்ல நானும் எங்கும் பார்த்ததில்லை – 2
நல்லவரே! நன்மை செய்பவரே! என்றும் உள்ளவரு எங்கள் இயேசையா
நல்லவரே! நன்மை செய்பவரே! என்றும் உள்ளவரு நீங்க தானையா!
1. பூமியில் வந்தாரு! அன்பை விதைச்சாரு!
பகையை சிலுவையினால் கொன்று விட்டாரு
தாழ்மையின் ரூபமாய் தன்னையே தந்தாரு!
எல்லா நாமத்திற்கும் மேலாய் நீன்றாரு!
இருள் நீக்கும் வெளிச்சம் நீரே!
என்னை மாற்ற வந்தவர் நீரே!
(எனக்குள்ள வந்தாரு அற்புதங்கள் செய்தாரு என்னையும் அவரைப்போல் மாற்றி விட்டாரு)
- நன்மை செய்பவராய் சுற்றி வந்தாரு!
நம்பிடும் யாவருக்கும் நல்லத செஞ்சாரு!
இழந்ததை மீட்டிடவே மனிதனாய் வந்தாரு!
நித்திய வாழ்வுதனை நமக்குத் தாந்தாரு!
குணமாக்கும் மருத்துவர் நீரே!
குறைநீக்கும் மகிமையும் நீரே!
விண்ணை விட்டு மண்ணில் song lyrics, Vinnai Vittu Mannil Vantha lyrics, Tamil Christmas songs.
Vinnai Vittu Mannil Vantha song lyrics IN English
Vinnai Vittu Mannil Vantha
Engal Deivam pirantharaiya
Engal Paavam Pokka vanthar
Mannin Mainthan Avar thanaiya
Avarai pola Evarumillai Naanum Engum Paarthathillai-2
Nallavarae Nanmai Seibavarae Entrum Ullavaru Engal Yesaiya
Nallavarae Nanmai Seibavarae Entrum Ullavaru Neengathanagiya
1.Boomiyil vantharu Anbai Vithaisaru
Pagaiyai Siluvaiyinaal Kontruvittaru
Thaazhmaiyin Roobamaai Thannaiyae Thantharu
Ella Namathirkkum Mealaai Nintraaru
Irul Neekkum Velicham neerae
Ennai maattra Vanthavar Neerae
Enakkulla Vantharu
Arputhangal seithaaru
Ennaiyum Avaraipol Maattrivittaaru
2.Nanmai Seibavaraai Suttri vantharu
Nambidum Yavarukkum Nallatha senjaaru
Ilanthathai Meettidavae Manithanai Vanthaaru
Niththiya vaalvuthanai Namakku thantharu
Gunamakkum Maruthuvar Neerae
Kuraineekkum Magimaiyum Neerae
Key Takeaways
- The article features the song lyrics for ‘விண்ணை விட்டு மண்ணில் – Vinnai Vittu Mannil Vantha’, written and composed by Pas. Lawrence.
- The song celebrates the birth of Jesus and emphasizes His attributes as a savior and healer.
- It describes how Jesus brings love, light, and redemption to humanity.
- The article includes both the Tamil lyrics and their English translation for accessibility.
Estimated reading time: 2 minutes

