வேஷமாக வாழும் – Veyshamaaga Vaazhum Manidhaney

Deal Score0
Deal Score0

வேஷமாக வாழும் மனிதனே – Veyshamaaga Vaazhum Manidhaney Tamil Christian Song Lyrics,Tune by Pastor.John Ramesh.

வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே
உலகில் வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே – வேஷமாக வாழும் மனிதன்

வெளியில வேஷம் உன் வீட்டிலும் வேஷம்
நடையிலும் வேஷம் உன் உடையிலும் வேஷம்

வேஷமாக வாழ்ந்து விடாதே
உன் வேஷம் களையும் மறந்து போகாதே

  1. பகட்டான வாழ்க்கை அதை நீயும் தேடி
    பரிசுத்த ஆன்மாவை பாழ் ஆக்குகிறாய்
    பண ஆசை பல கொண்டு ஓடோடி நீ
    பரலோக உன் வாழ்வை வீண் ஆக்குகிறாய்

வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே
உலகில் வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே

  1. உலகத்தின் மாயை அதில் மூழ்கிடாதே
    நரகத்தின் வாசல் அதை தேடிடாதே
    பரிசுத்த வாழ்க்கையை நீயும் தேடி
    பரலோக தேவனை கண்டடைவாய்

வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே
உலகில் வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே

வெளியில வேஷம் உன் வீட்டிலும் வேஷம்
வெளியிலும் வேஷம் உன் வீட்டிலும் வேஷம்

நடையிலும் வேஷம் உன் உடையிலும் வேஷம்
வேஷமாக வாழ்ந்து விடாதே
உன் வேஷம் களையும் மறந்து போகாதே

Veyshamaaga Vaazhum Manidhaney Song Lyrics in English

Veyshamaaga Vaazhum Manidhaney
Un Vesham Kalaiyum Naal Nerunguthae – Ulagil-2

Veliyila Vesham Un Veettilum Vesham
Nadaiyilum Vesham Un Udaiyilum Vesham

Veshamaga Vaalnthu Vidathae
Un Vesham Kalaiyum Maranthu Pogathae

1.Pagattana Vaalkkai Athai Neeyum Theadi
Parisutga Aanmavai Paazh Aakkukiraai
Pana Aasai Pala Kondu Oododi Nee
Paraloga Un Vaalvai Veen Aakkukiraai

2.Ulagaththin Maayai Athil Moolgidathae
Naragaththin Vaasal Athai Theadidathae
Parisutha Vaalkkaiyai Neeyum Theadi
Paraloga Devanai Kandadaivaai

வேஷமாக வாழும் மனிதனே song Lyrics, Veyshamaaga Vaazhum Manidhaney Song Lyrics.வேஷமாக வாழும் மனிதன்

godsmedias
      Tamil Christians songs book
      Logo