சில நேரம் உந்தன் வாழ்க்கை Veeran – Tamil Christian motivational song

Deal Score0
Deal Score0

சில நேரம் உந்தன் வாழ்க்கை Veeran – Tamil Christian motivational song

நானநானனா
நானநானாநாநானனா
நானநாநாநானனா

சில நேரம் உந்தன் வாழ்க்கையே
கசப்பாக மாறுதோ இரவுகள்
முழுவதும் கண்ணீரால்
ஓயாமல் நனையுதோ

சில நேரம் உந்தன் கவலைகள்
சிறைப்படுத்தி வதிக்குதோ அதை விட்டு விலகி
ஓடினாலும் துரத்தி உன்னை பிடிக்குதோ

புரிவாரே ஒருவர் உன்னை
மாற்றுவாரே உன் வாழ்வை
உரிவாரே ஒருவர் உன்னை
மாற்றுவாரே உன் வாழ்வை

இயேசு உன்னை பலப்படுத்தினார்
எல்லாமே செய்ய முடியுமே அவர்
உனக்குள்ளே நீராய் எழுந்திட
வழிகளை போல் தூரம் பறந்திடு
பலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாமே செய்ய முடியுமே
அவர்தான் உன் கசப்பை கைவிடு
சில காயங்களை நீ முழுதும் அறிவிடு

சில நேரம் உந்தன் கண்களை இச்சைகள் வந்து
வந்து மயக்குதோ இன்னும் ஒரு முறை ஒரு முறை
என்று உந்தன் இதயத்தை இழுத்து கிடக்குதோ
சில நேரம் உந்தன்
வாழ்க்கையில் பாவங்கள் படர்ந்து வளருதோ
உன்னை அழித்திடும் விஷம் என்று
தெரிந்தாலும் அதின் இனிமை உன்னை
இழுக்குதோ மரித்தாரே
உனக்காகவே உன் பாவங்கள் போக்கிடவே
மரித்தாரே உனக்காகவே உன் பாவங்கள் போக்கிடவே

இயேசு உன்னை பலப்படுத்தினார்
எல்லாமே செய்ய முடியுமே அவர் சிலுவையின் அன்பை
நீத்திடு அவர் அன்பினாலே பாவம்
தள்ளிடுப்படுத்தும் உன் இயேசு கிறிஸ்துவால்
எல்லாமே செய்ய முடியுமே போராடி
ஜெயத்தை பெற்றிடு கழுகை போல உயரப்பறந்திடு

வாழ்வின் காயங்கள் ஆற்றிடுவார்
வாழ்வின் பாரங்கள் மாற்றிடுவார்
கடந்த காலத்தை நீ யோசிக்க வேண்டாம்
முன்னாடி நடந்தத சிந்திக்க வேண்டாம்
முடிஞ்சு போனத நீ யோசிக்காம தடைய உடைச்சு நீ
முன்னேறுவீரா

புதிய காரியத்தை இன்று கர்த்தர்
தருகின்றார் இன்றும் புதிய காரியத்தை நம்
கர்த்தர் செய்கின்றார்

இயேசு உன்னை பலப்படுத்தினார்
எல்லாமே செய்ய முடியுமே உனக்குள்ளே நீரால்
எழுந்திடு கழுகை போல் உயரப்பறந்திடு
பலப்படுத்தும் உன் இயேசு கிறிஸ்துவால்
இயேசு கிறிஸ்துவால் செய்ய முடிமே
போராடி ஜெயித்திடு

godsmedias
      Tamil Christians songs book
      Logo