வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare

Deal Score0
Deal Score0

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare

வயல்காரரே எங்கள் வயல்காரரே
வாழ வைக்கும் எங்கள் வயல்காரரே

1.கைவிடமாட்டீர்
தள்ளிடமாட்டீர்
தயவு செய்யும் வயல்காரரே

2.மடி நிறைந்திட
படி அளந்திடும்
பசியாற்றும் வயல்காரரே

3.உடன் இருக்கின்றீர்
உதவி செய்கிறீர்
ஊக்கம் தரும் வயல்காரரே

4.சொந்தம் என்றுதான் சொல்லிக்கொள்ள
வெட்கப்படா வயல்காரரே

vayalkarare Engal vayalkarare song lyrics in english

vayalkarare Engal vayalkarare
Vaala vaikkum Engal Vayalkarare

1.Kaivida mattieer
Thallidamaattieer
Dhayavu seiyum vayalkarare

2.Madi nirainthida
padi alanthidum
pasiyattrum vayalkarare

3.Udan irukintreer
uthavi seikireer
ookkam tharum vayalkarare

4.sontham entruthaan sollikolla
vetkapada vayalkarare

Jeba
      Tamil Christians songs book
      Logo