வசனத்திலே நடப்போம் – Vasanathile Nadappom
வசனத்திலே நடப்போம் – Vasanathile Nadappom Tamil Christian song lyrics, A composition by Pastor.J Alfred Magimaidoss, beautifully renditioned by Sis. Beulah Evangelin Festus
வசனத்திலே நடப்போம்
அவர் வார்த்தையில் நிலைத்திருப்போம்
கர்த்தர் வரும் வரை வழுவாது காத்துக்கொள்ளும்
அவர் கிருபையே போதும் என்போம் – 2- வசனத்திலே
வேதத்தில் பிரியமுள்ளவர்க்கு
சமாதானம் மிக உண்டு -2
அவன் பசுமையும் செழுமையுமாய் இருந்து
தன் காலத்தில் கனி தருவான் -2 – வசனத்திலே
வாலிபன் தன் வழிகள் சுத்தமாவதும்
தன்னை காப்பதும் வசனம் தானே -2
ரத்தத்தாலும் சாட்சியின் வசனத்தாலுமே
அவன் சத்துருவை வென்றிடுவான் -2 – வசனத்திலே
உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபம்
எந்தன் பாதைக்கு வெளிச்சமாமே -2
அந்த ஜீவ வசனத்தையே பிடித்துக்கொண்டு
உலகில் சுடரொளியாய் பிரகாசிப்போம் -2 – வசனத்திலே
Vasanathile Nadappom Song Lyrics in English
Vasanathile Nadappom
Avar Vaarthaiyil Nilaithiruppom
Karthar Varum Valuvathu Kaathukollum
Avar Kirubaiyae Pothum Enbom -2- Vasanathilae
Vedhathil Piriyamullavarkk
Samathanam Miga Undu-2
Avan pasumaiyum Sezhumaiyumaai irunthu
Than Kaalathil Kani tahruvaan -2- Vasanathilae
Vaaliban Than Vazhikal Suththamavathum
Thannai Kaappathum Vasanam Thanae-2
Raththathalum Saatchiyi Vasanathalumae
Avan Sathuruvai Ventriduvaan -2- Vasanathilae
Unthan Vasanam En kaalkalukku Deepam
Enthan paathaikku Velichamamae-2
Antha Jeeva Vasanaththaiyae Pidithukondu
Ulagil Sudaroliyaai Pirakasippom -2- Vasanathilae