வசனங்கள் வழி காட்டும் – Vasanangal Vaazhi Kaatum
வசனங்கள் வழி காட்டும் – Vasanangal Vaazhi Kaatum Tamil Christan Song lyrics Lyrics and Tune sung by Mrs. Amudha David.
பாடல்
வசனங்கள் வழி காட்டும்
பல்லவி
வசனங்கள் வழி காட்டும் – நம்மை
வசனங்கள் வழி காட்டும்
தீபமாய் ஒளி வீசும் – வளம்
வார்த்தைகள் நிலை நிற்கும். -2 – வசனங்கள்
சரணம்
- மாயமற்ற அன்பு , தீமைக்கு நன்மை
நம்பிக்கையில் சந்தோஷமே. 2
மேன்மை விடுத்து , கோபம் தவிர்த்து
ஆவியில் அனல் கொள்வோமா ? 2 – வசனங்கள்
2.சகோதர சிநேகம் , கஷ்டத்தில் பொறுமை
ஜெபத்தில் நிலை நிற்போமா ? 2
ஞானம் , அறிவு , இன்பம் அனைத்தும்
தேவனிடம் பெற்றுக் கொள்வோமா ? 2 – வசனங்கள்
- நிலமே உலகம் , விதைப்பவர் தேவன்
நற்கனி தருவோமா ?- 2
நல் வார்த்தை , மகிழ் தந்து
நல்லோராய் வாழ்வோமா ? -2 – வசனங்கள்
வசனங்கள் வழி காட்டும் song lyrics, Vasanangal Vaazhi Kaatum song lyrics. Tamil Songs
Vasanangal Vaazhi Kaatum Song lyrics In English
Vasanangal Vaazhi Katum – Nammai
Vasanangal Vaazhi Kaattum
Deepamaai Oli Veesum Valam
Vaarthaikal Nilai Nirkum -2- Vasanangal
1.Maayamattra Anbu Theemaikku Nanmai
Nambikkaiyil Santhosamae-2
Meanamai Viduthu Kobam Thavirthu
Aaviyil Anal Kolvoma -2- Vasanangal
2.Sakothara Sineagam Kastaththil porumai
Jebaththil Nilai Nirpoma-2
Gnanam Arivu Inbam Anaithum
Devanidam Pettru Kolvoma -2- Vasanangal
3.Nilamae Ulagam Vithaippavar Devan
Narkani Tharuvoma-2
Nal Vaarthai Magilthanthu
Nalloraai Vaalvoma -2- Vasanangal