Varugiraar Karthar Yesu – வருகிறார் கர்த்தர் இயேசு
Varugiraar Karthar Yesu – வருகிறார் கர்த்தர் இயேசு Amen Amen Tamil Christian Song lyrics, Tune and Sung by Pastor J.Alfred Magimaidoss Puthiya Sirushti(Vol.2)
வருகிறார் கர்த்தர் இயேசு
ராஜாதி ராஜனாக
ஆயிரம் ஆண்டுகள் பூமியை ஆண்டிட
வேகம் வருகிறாரே -2
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆண்டவர் இயசுவுக்கே -2
துதிகனம் மகிமையே
என்றென்றும் உண்டாகவே -2
கரை திரை இல்லா பரிசுத்தரை
தம்மண்டை சேர்த்துக் கொள்வார் -2
கரை இல்லா வாழ்வினை வாஞ்சிக்கும் பக்தரை
கருத்துடன் காத்துக் கொள்வார் -2 -ஆமென்
கர்த்தர் வெளிப்படும் நாளினிலே
அவரை போல் நாம் இருப்போம் -2
இந்நம்பிக்கை உள்ள பிள்ளைகளே
அவரை போல் சுத்தமாவோம் -2-ஆமென்
அவனவன் கிரியைக்கு தக்கபலன்
என்னுடன் வரும் என்றாரே -2
ஜெயிப்பவன் எல்லாம் சுதந்தரிப்பான்
என் மைந்தனாய் இருப்பான் -2-ஆமென்
Varugiraar Karthar Yesu Song Lyrics in English
Varugiraar Karthar Yesu
Rajathi Rajanaga
Aayiram Aandugal Boomiyai Aandida
Vegam Varukirarae -2
Amen Amen Hallelujha
Aandavar Yesuvukkae-2
Thuthi Ganam Magimaiyae
Entrentrum Undagavae -2
Karaithirai Illa Parisuththarai
Thammandai Searthu Kolvaar-2
Karai Illa Vaalvinai Vaanjikkum Baktharai
Karuthudan Kaathu Kolvaar -2 – Amen
Karthar Velippadum Naalinilae
Avrai pol Naam iruppom -2
Innambikkai Ulla Pillaigalae
Avarai pol Suththamaguvom -2 – Amen
Avanavan kiriyakku Thakkabalan
Ennudan Varum Entrarae-2
Jeyippavan Ellaam Suthantharippaan
En Mainthanaai iruppaan -2 – Amen
The One Who Died And Rose Again
Is coming Back Again
Who Was And Who is to come
Who Lives Forever And Forever Amen.
A meaningful Composition urging the body of christ to be prepared for the return of Christ the King.
A voice of one calling:
“In the wilderness prepare the way for the Lord;
make straight in the desert a highway for our God.”