Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார்

Deal Score0
Deal Score0

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார்

வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம்
வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம்

1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார்
இயேசு ஜனங்களுக்கு வழியானார்
இயேசு இருளில் நம் ஒளியானார்
இயேசு வழியில் நம் வாழ்வானார்

2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார்
நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார்
இரட்சகர் என்று அழைக்கப்பட்டார்
இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார்

3) வானதூதர் வரவை கூறினராம்
வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம்
பூமிக்கு இங்கே சமாதானமாம்
மானிடர் நமக்கு பிரியமாம்

Vanavar Piranthar Tamil christmas song lyrics in English

Vanavar Piranthar Vaalthiyae Paadiduvom
Vallavar Piranthaar Valamaai Vaalnthiduvom

1.Yesu Jaathikalukku Ozhiyanaar
Yesu Janankalukku Vazhiyanaar
Yesu Irulil Nam Ozhiyanaar
Yesu Vazhiyil Nam Vaazhvaanaar

2.Nammi theadi Vanthu theinthu kondaar
Nammai Naadi Puthiya vaalvu thanthaar
Ratchakar Entru alaikkapattaar
Ratchippaal nammai aatkondaar

3.Vaanathoothar varavai koorinaraam
Vaanaventhanukku Angae Magimaiyaam
Boomikku Ingae Samathanamaam
Maanidar Namakku Piriyamaam

Vaanavar Piranthar Tamil Christmas song

    Jeba
        Tamil Christians songs book
        Logo