வானம் பூமியும் மகிழும் – Vanam Boomiyum Magilum
வானம் பூமியும் மகிழும் – Vanam Boomiyum Magilum Tamil Christmas song lyrics, written and sung by Mrs.J.Nithyamalar Charles from Mannil Thavazhndha.
வானம் பூமியும் மகிழும் நேரம்
கானம் பாடிட எண்ணிடுதே
பாரில் பூமழை பொழியும் காலம்
பாவம் போக்கிட உதித்தாரே
வானதூதர் வாழ்த்த நம் பாலன் தோன்றினார். அவரைப் போற்றி வாழ்த்தி பாடி மகிழ்வோம்.
சத்தியவான்…. தந்தையவர்…
பேரமைதி… தருபவர்…
நித்தியரவர்,
நீதியுள்ளவர்
நித்தம் நம்மில் வாசம் செய்பவர்.
வானம் பூமியும் மகிழும் நேரம் கானம் பாடிட எண்ணிடுதே பாரில் பூமழை பொழியும் காலம் இரட்சகர் பிறந்தார்.
(1) உன்னதத்தில் மகிமையும்
பூமியிலே அமைதியும்
மனிதரில் நன்மையுமே
என்றென்றுமே உண்டாகட்டும். (2) சத்தியவான்
- தெய்வீகமே ஆதாரமாய்,
மெய்ஞானமே, மாஜோதியாய்,
மீட்பரவர், மாறாதவர், மண்ணில் வந்த தாயானவர். (2) சத்தியவான்
வானம் பூமியும் மகிழும் song lyrics, Vanam Boomiyum Magilum song lyrics, Tamil Christmas
Vanam Boomiyum Magilum song lyrics in English
Vanam Boomiyum Magilum Neram
Gaanam Paadida Enniduthae
Paaril Poomazhai Pozhiyum Kaalam
Paavam pokkida uthitharae
Vaana thoothar Vaaltha Nam paalan Thontrinaar
Avarai Pottri vaalthi paadi Magilvom
Sathiyavan Thanthaiyavar
Pearamaithi Tharubavar
Niththiyaravar
Neethiyullavar
Niththam Nammil Vaasam Seibavarae
1.Unnathathil Magimaiyum
Boomiyilae Amaithiyum
Manitharil Nanmaiyumae
Entreantrumae Undagattum -2- Saththiyavaan
2.Deiveegamae Aatharamaai
Meiganamae Maa Jothiyaai
Meetparavar Maarathavar
Mannil Vantha Thaayanavar-2- Sathiyavaan
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘வானம் பூமியும் மகிழும் – Vanam Boomiyum Magilum’.
- Lyrics are provided in both Tamil and English, celebrating joy and divine presence.
- The song emphasizes themes of peace, goodness among people, and divine blessings.
- Links to related Tamil Christian songs are included for further exploration.
- Mrs. J. Nithyamalar Charles composed and performed the song, highlighting its cultural significance.

