Vallamai Devan Nanmaigal song lyrics – வல்லமை தேவன் நன்மைகள்

Deal Score+1
Deal Score+1

Vallamai Devan Nanmaigal song lyrics – வல்லமை தேவன் நன்மைகள்

வல்லமை தேவன் நன்மைகள்
செய்தார் ஸ்தோத்தரி
வாக்குகள் மாறா
கிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி

ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரி
ஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரி
அல்லேலூயா அல்லேலூயா -4
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

1.வனாந்திர பாதையில் வழியைக்
காட்டினார் ஸ்தோத்தரி
வாதை நேரத்தில்
வைத்தியரானார் ஸ்தோத்தரி

2.துன்பத்தின் நேரத்தில் இன்பமாய்
வந்தார் ஸ்தோத்தரி
துயரத்தின் வேளையில்
ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி

3.ஒத்தாசை அனுப்பும்
பர்வதமானால் ஸ்தோத்தரி
சகாயம் செய்யும்
கன்மலையானதால் ஸ்தோத்தரி

4.இம்மட்டும் நடத்தின
இம்மானுவேலனை ஸ்தோத்தரி
இனியும் நடத்தும்
எபினேசரையே ஸ்தோத்தரி

5.சோதனை நேரத்தில் ஜெயத்தை
தந்தார் ஸ்தோத்தரி
சோர்வின் வேளையில் சத்துவம்
தந்தார் ஸ்தோத்தரி

Vallamai Devan Nanmaigal song lyrics in english

1.Vallamai Devan Nanmaigal
Seithaar Sthoththari
Vaakkugal Maaraa
Kirubaigal Thanthaar Sthoththari

Sthoththari Thinamae Sthoththari
Sthoththari Manamae Sthoththari

Alleluya Alleluya -4
Alleluya Amen Alleluya -4

2.Thunbaththin Nearathil Inbamaai
Vanthaar Sthoththari
Thuyaraththin vealaiyil
Aaruthal Thanthaar Sthoththari

3.Oththasai Anuppum
Parvathamaanaal Sthoththari
Sahayam seiyum
kanmalaiyanathaal Sthoththari

4.Immattum nadathina
Immanuvelanai Sthoththari
iniyum nadathum
ebineasaraiyae Sthoththari

5.Sothanai nearathil jeyaththai
thanthaar Sthoththari
Soarvin vealaiyil saththuvam
thanthaar Sthoththari

Vallamai Devan Nanmaigal lyrics, Valmai devan nanmaigal lyrics, Vallamaiyin devan lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo