Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு

Deal Score0
Deal Score0

Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு

வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்
வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்
வாலிபனே நீ எழுந்திடு உன் செயல்களோ மகத்துவம்
வாலிபனே நீ புறப்படு உன் செயல் மகத்துவம்

வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்
வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்

கர்த்தர் வாக்கு மாறிடாது உனக்காக
அவர் மரித்துவிட்டார்
தேவ சித்தம் மாறிடாது
உன்னை தமக்காக தெரிந்து கொண்டார் -2
தேவனுக்காய் நீ எழுந்திடு
தேவ சித்தத்துக்காய் நீ புறப்படு – வாலிபனே

கர்த்தர் அன்பு மாறிடாது உனக்காக அவர்
எழுந்துவிட்டார் தேவனுக்கும் மாறிடாது
உன்னை உள்ளங்கையில் வரைந்துவிட்டார் -2
தேவனுக்காய் நீ எழுந்திடு
தேவ சித்தத்துக்காய் நீ புறப்படு – வாலிபனே

மகத்துவமானவைகள் வாலிபனே உன் செயல்கள்
மகத்துவமானவைகள் வாலிபனே உன் செயல்கள்
மகத்துவமானவைகள் இயேசப்பாக்கு நம்ம
எல்லார் மேலேயும் ஒரு plan and purpose irukku
so he needs you ஏன் தெரியுமா ?

கருவில் உன்னை கண்ட தேவன்
உன்னை அழைக்கிறார் நீ எழுந்து வா
பெயர் சொல்லி அழைக்கும் தேவன்
உன்னை அழைக்கிறார் புறப்பட்டு வா
கருவிலே உன்னை கண்டா தேவன் அவர்
உன்னை கைவிடமாட்டாரே கலங்காதே
பெயர் சொல்லி அழைக்கும் தேவன் அவர்
உன்னை பெருமை படுத்துவார் நீ கலங்காதே

Valibane Nee Elunthidu It’s a youngsters faith motivational christian song

Jeba
      Tamil Christians songs book
      Logo