Vahiyundu Oreyoru Vazhiyundu song lyrics – வழியுண்டு ஒரேயொரு வழியுண்டு
Vahiyundu Oreyoru Vazhiyundu song lyrics – வழியுண்டு ஒரேயொரு வழியுண்டு
வழியுண்டு ஒரேயொரு வழியுண்டு
சத்யமாம் ஜீவனாம் மீட்பராம்
இயேசு என்ற நண்பருண்டு
நேசருண்டு உனக்கொரு நேசருண்டு
கண்மணி போலவே காக்கவும் மீட்கவும் இயேசு உண்டு
- பாவம் போக்க வந்த நாமம்
சாபம் நீங்கச் செய்த நாமம்
நோயை நீக்கும் நல்ல நாமம்
பேயை விரட்ட வல்ல நாமம்
விண்ணோரும் மண்ணோரும்
எந்நாளும் துதி பாடும் உன்னத நாமம் (2)
வெற்றி தர வல்ல நாமம்
ஆளச் செய்ய வந்த நாமம்
செல்வம் தரும் நல்ல நாமம்
அற்புதங்கள் நல்கும் நாமம்
வானோர் பூதலத்தோர் கீழானோர்
கால் முடங்கும் – அதிசய நாமம் (2)
பாடு அல்லேலூயா போடு தாளமையா
ஆடு நடனமையா போகும் துன்பமையா
- மீட்பு தர வந்த நாமம்
சாவை வென்ற வல்ல நாமம்
நீதிமானாய் மாற்றும் நாமம்
பரிசுத்தமாக்கும் நாமம்
விண்ணோரும் மண்ணோரும்
எந்நாளும் துதி பாடும் – உன்னத நாமம் (2)
வரங்கள் அருளும் வல்ல நாமம்
ஜெபம் செய்ய நல்ல நாமம்
துதிகள் பாட ஏற்ற நாமம்
எல்லாம் செய்ய வல்ல நாமம்
வானோர் பூதலத்தோர் கீழானோர்
கால் முடங்கும் – அதிசய நாமம் (2)
Vahiyundu Oreyoru Vazhiyundu song lyrics in english
Vahiyundu Oreyoru Vazhiyundu
Sathyamaam Jeevanaam meetparaam
Yesu Entra Nanbarundu
Neasarundu Unakkoru Neasarundu
Kanmani Polavae Kaakkavum Meetkavum Yesu Undu
1.Paavam Pokka Vantha Namam
Sabam Neenga Seitha Namam
Noyai Neekkum Nalla Namam
Peayai Viratta valla Namam
Vinnorum Mannorum
Ennaalum Thuthi Paadum Unnatha Namam(2)
Vettri Thara Valla Namam
Aala seiya vantha Namam
Selvam Tharum Nalla Namam
Arputhangal nalgum Namam
Vanoar Poothathor Keezhanoar
Kaal Mudangum Athisaya Namam(2)
Paadu Alleluya Podu Thazhamaiya
Aadu Nadanamaiya Pogum Thunbamaiya
2.Meetpu Thara Vantha Namam
Saavai Ventra valla Namam
Neethimaanaai Mattrum Namam
Parisuththamakkum Namam
Vinnorum Mannorum
Ennaalum Thuthi Paadum Unnatha Namam(2)
Varangal Arulum Valla Namam
Jebam seiya Nalla Namam
Thuthigal Paada Yeattra Namam
Ellam seiya valla Namam
Vanoar Poothathor Keezhanoar
Kaal Mudangum Athisaya Namam(2)
Vazhi Undu Orae oru Vazhi Undu song lyrics
Dr. ஐஸ்டின் பிரபாகரன்
R-Boogie T-160 C 6/8