வானமுது தேனமுது – Vaanamudhu Thenamudhu
வானமுது தேனமுது – Vaanamudhu Thenamudhu Tamil chirstmas Song Lyrics & Sung by Rev. V.S.Lourduraj.Bread of Life Ministries.
வானமுது தேனமுது தெவிட்டாத விண்ணமுது
தேடிவந்த கன்னி வயிற்று கனியமுது
ஆதி வார்த்தையானது இகமதில் மாம்சமானது
உயிரானது உறவானது இருள் நீக்கும் ஒளியானது
- இருளில் நடந்த ஜனங்கள் இன்று வெளிச்சத்தை கண்டனரே
வாக்குறுதி பண்ணப்பட்ட இயேசு மண்ணில் பிறந்தாரே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
ஆனந்தமே இனி என்றும் ஆனந்தமே - விண்ணில் இருந்து தோன்றிய அருணோதயமாகவே
மாசில்லாத ஜோதியாக இயேசு மண்ணில் உதித்தாரே
சமாதானம் பூமியில் சமாதானம்
மனிதர் மேல் பிரியம் உண்டானதே
Vaanamudhu Thenamudhu song lyrics in English
Vaanamudhu Thenamudhu Theavittathu Vinnamathu
Theadi Vantha Kanni Vayittru Kaniyamuthu – Vaanamuthu Theanamathu
Aathi Vaarthaiyanathu Igamathil Maamsamanathu
Uyiranathu Uravanathu Irul Nekkum Oliyanathu
1.Irulil Nadantha Janangal Intru Velichaththai Kandanarae
Vakkuruthi Pannapatta Yesu Mannil Pirantharae
Immanuvel Devan nammodu
Ananthamae ini Entrum Aananthamae
2.Vinnil Irunthu Thontriya Arunothayamagavae
Maasillatha Jothiyaga Yesu Mannil Uthitharae
Samathanam Boomiyil Samathanam
Manithar Mael Piriyam Undanathae.
வானமுது தேனமுது song lyrics, Vaanamudhu Thenamudhu song lyrics.