vaanam umathu singaasanam poomi umathu paathapadi Um Kirubaiyae -2

Deal Score+4
Deal Score+4
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2)
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2)
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்!
1.சருவத்தையும் படைத்த தேவனே
சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து ஆலோசனை சொல்லி
எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2)
2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
பரலோக இராஜாதி ராஜனே
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2)

vaanam umathu singaasanam poomi umathu paathapadi(2)
vaanaathi vaanangal kollaatha thaevanae (2)
sthothram umakku sthothram
sthothram umakku sthothram!
1.saruvaththaiyum pataiththa thaevanae
sarva valla iraajaathi raajanae enmael
kannvaiththu aalosanai solli
ennaalum nadaththidum nalaayanae (2)
2.parisuththarkal pottum thaevanae
paraloka iraajaathi raajanae
neer solla aakum kattalaiyida nirkumummaalae koodaatha kaariyam illai(2)
christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo