வாடைக் காற்று – Vaadai kaatru
வாடைக் காற்று – Vaadai kaatru Tamil Christmas song lyrics,Tune, written, song composed by Pr.James Kumar, With a good news
வாடை காற்று
சேதி சொல்லுதே
இயேசு பிறந்தாரென்று!
தூப வர்க்கம் வாசம் கூட்டுதே
இயேசு பாலன் உதித்தாரென்று!
பொன் வெள்ளி யாவும் பணிந்து
வரவேற்க கூடினதே…
1.வானத்தின் விண் மீனும்
வழியெல்லாம் துதி பாட
புல் மீதில் பனிகூட
இவர் பேரை புகழ்பாட-2
வாடை காற்று..
2.வைக்கோலும் மடியேந்தி
அழகாக தாலாட்ட
வையம் பார்க்க அதிசயமாய்
ஐயம் போக்க பிறந்தாரே-2
வாடை காற்று…
3.பூலோகம் புதிதாக
மேலோக ஈவாக
இருளெல்லாம் ஒளியாக
யெஷுவா வந்தாரே-2
We wanna wish you Mary Christmas-3
From The Bottom Of My Heart
வாடை காற்று.
Vaadai kaatru song lyrics in English
வாடைக் காற்று song lyrics, Vaadai kaatru song lyrics, Tamil Christmas

