உயர செட்டைகளை நான் – Uyara settaigalai naan

Deal Score0
Deal Score0

உயர செட்டைகளை நான் – Uyara settaigalai naan virithu Tamil Christian song Lyrics. Written, Tune & Sung by Pas. David.

உயர, செட்டைகளை நான் விரித்து
கழுகுகள் போல் தினம் பறப்பேன்
அவர் வார்த்தையை சுமப்பதினாலே
என் நாவினால் நன்மைகள் பிறக்கும்
அவர் வார்த்தையை சுமப்பதினாலே
என் வாழ்விலே நன்மைகள் பெருகும்..

உயர மலைகள் பள்ளத்தாக்கின் மீதும்
பட்டணங்கள், கிராமங்களின் மேலும்
ஜீவ வார்த்தையை தினமும் சொல்லி
வெற்றியை பலனாக எடுப்பேன்.
அவர் வார்த்தையை தினமும் சொல்லி
அறுவடையை பலனாக எடுப்பேன்

உன்னத ஆவியின் பெலனும்
வார்த்தை என்ற மன்னாவின் நிறைவும்
என் வாழ்வினை உலகினில் உயர்த்தும்
ஒன்றுமே தடையாக இல்லை
எனக்கு ஒன்றுமே எதிராக இல்லை
ஒன்றுமே தடையாக இல்லை .

உயர, செட்டைகளை நான் விரித்து
கழுகுகள் போல் தினம் பறப்பேன்
அவர் வார்த்தையை சுமப்பதினாலே
என் நாவினால் நன்மைகள் பிறக்கும்
அவர் வார்த்தையை சுமப்பதினாலே
என் வாழ்விலே நன்மைகள் பெருகும்.

Uyara settaigalai naan virithu Song Lyrics in English

Uyara settaigalai naan virithu
Kalugugal Pol Thinam Parappean
Avar Vaarthaiyai Sumappathinalae
En Naavinaal Nanmaigal Pirakkum
Avar Vaarthaiyai Sumappathinalae
En Naavinaal Nanmaigal Perugum.

Uyara Malaigal Pallathakkin Meethum
Pattanangal Kiramangalin Melum
Jeeva Vaarthaiyai Thinamaum Solli
Vettriyai Balanaga Eduppean
Avar Vaarthaiyai Thinamum Solli
Aruvadaiyai Belanaga Eduppean

Unnatha Aaviyin Belanum
Vaarthai Entra Mannavin Niraivum
En Vaalvinai Ulaginil Uyarthum
Ontrumae Thadaiyaga Illai
Enakku Onttumae Ethiraga Illai
Ontrumae Thadaiyaga Illai

Uyara settaigalai naan virithu
Kalugugal Pol Thinam Parappean
Avar Vaarthaiyai Sumappathinalae
En Naavinaal Nanmaigal Pirakkum
Avar Vaarthaiyai Sumappathinalae
En Naavinaal Nanmaigal Perugum.

உயர செட்டைகளை நான் Song Lyrics, Uyara settaigalai naan Song Lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo