Unthan Pirasannathaal Vazhi Nadathum song lyrics – உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

Deal Score0
Deal Score0

Unthan Pirasannathaal Vazhi Nadathum song lyrics – உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும் பெலப்படுத்தும் – தூய ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே

  1. மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே -2
    உறவுகளால் தினம் எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே -2
  2. தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
    கேள்விகள் உள்ள எனக்கு உம் வசனம் பேராறுதலே

Unthan Pirasannathaal Vazhi Nadathum song lyrics in english

Unthan Pirasannathaal Vazhi Nadathum
Suththikariyum Belapaduththum Thooya Aaviyanavarae
Anbin Aaviyanavarae

1.Manithargal Vaalvil Enakku Entrum porattamae -2
Uravugalaal Thinam Entrum Manathil Sanjalamae -2

2.Thanimaiyil Vaadum Enakku Um pirasannam Aananthamae
Kealvigal Ulla Enakku Um vasanam Pearaaruthalae

Bro.ஃப்ரெடி ஜோசப்
R-8 Beat CT-100 C 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo