Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை
Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை
உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்
உந்தன் பாசத்தால் உம்மை பற்றிக்கொண்டேன்
உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்
உந்தன் பாசத்தால் உம்மை பின்பற்றுவேன்
- புழுதியில் கிடந்த என்னை
உம் அன்பால் எடுத்துக்கொண்டீர்
நாற்றத்தில் இருந்த என்னை
உம் இரத்தத்தால் கழுவினீரே - உம் அன்பை ருசிக்கையிலே
அது தேனிலும் இனிமையானது
உலகில் ஒன்றும் வேண்டாம்
உம் அன்பு ஒன்றே எனக்கு போதும் - துன்பங்கள் தொல்லைகளோ
பசியோ நாசமோசமோ
எதுதான் வந்தாலும்
உம் அன்பைவிட்டு பிரிப்பவன் யார் (ரோமர் 8:36) - குற்றுயிராய் கிடந்தவன் போல்
என் வாழ்வின் கடைசி நேரத்தில்
நல்ல சமாரியனாக
என் காயம் கட்டி சுகமாக்கினீர் (லூக்கா 10: 30-36)
Unthan Anbaal Ennai Nadaththukireer song lyrics in english
Unthan Anbaal Ennai Nadaththukireer
Unthan Paasaththaal Ummai Pattrikkondaen
Unthan Anbaal Ennai Nadaththukireer
Unthan Paasaththaal Ummai Pinpattruvaen
- Puzhuthiyil Kidantha Ennai
Um Anbaal Eduththukkondeer
Naattraththil Iruntha Ennai
Um Reththaththaal Kazhuvinirae - Um Anbai Rusikkaiyilae
Athu Thaenilum Inimaiyaanathu
Ulagil Ondrum Vaendaam
Um Anbu Ondrae Enakku Pothum - Thunbangal Thollaigalo
Pasiyo Naasamosamo
Ethuthaan Vanthaalum
Um Anbai Vittu Pirippavan Yaar (Romans 8:36) - Kuttruyiraai Kidanthavan Pol
En Vaazhvin Kadaisi Naeraththil
Nalla Samaariyanaga
En Kaayam Katti Sugamaakkineer (Luke 10:30-36)
Unthan Anbaal Ennai Nadaththukireer lyrics, unthan anbaal ennai lyrics, unthan anbal ennai lyrics