Unnathamanavarin Uyar Maraivinil – உன்னதமானவரின் உயர்
Unnathamanavarin Uyar Maraivinil – உன்னதமானவரின் உயர்
உன்னதமானவரின் உயர்
மறைவினில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
ஆகா ஆனந்தம் ஆனந்தமே
- நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே
உம்மை நோக்கிப் பார்க்கிறேன் -2 - இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
நீர் என் தெய்வம் அஞ்சிடேன் - வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர்
கண்மணி போல காக்கின்றீர்
Unnathamanavarin Uyar Maraivinil song lyrics in English
Unnathamanavarin Uyar Maraivinil Irukkiravan
Sarva Vallavarin Nizhalil Thanguvaan
Aaha Aanantham Aananthamae
1.Neer Enthan Adaikkalamae
Neerae Enthan Koattaiyumae
Ummai Nokki Paarkkirean-2
2.Iravin Bayankarathukkum
Pagalail Parakkum Ambukkum
Neer En Deuvam Anjidean
3.Vazhikalail Ennai kaakka
Unthan Thootharai Anupiduveer
kanmani Pola kaakkintreer
Lyrics and sung by pas. சந்திரசேகரன் (இலங்கை)
Chords : R-Disco T-120 F 2/4