உன்னதரே உயர்ந்தவரே – Unnadhare Uyarnthavarae
உன்னதரே உயர்ந்தவரே – Unnadhare Uyarnthavarae En Thuthiyin Tamil Christian Worship song lyrics,Written & Tune by Gopi Jaideep.
உன்னதரே உயர்ந்தவரே
என் துதியின் மத்தியில் வாழ்பவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை
என் உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை – உன்னதரே
குத்து விளக்கின் மத்தியிலே
ஒளியாய் உலாவும்
என் இயேசுவே
ஒளியான என் ஜோதியே
மங்காத பிரகாசமே
என் இருளை ஒளியாய் மாற்றுமையா
என் இருளை ஒளியாய் மாற்றுமையா – ஆராதனை
ஐஸ்வர்யமான தேவன் நீரே
வெள்ளி பொன்னும் சகலமும் உமது தேவா
ஏழ்மையான எம்மைச் செழிப்பாகவே
ஏழ்மையான என்னை செழிப்பாகவே
தரித்திரனாக மாறி நீரே – ஆராதனை
Unnadhare Uyarnthavarae Song lyrics in English
Unnathare Uyarnthavarae
En Thuthiyin Maththiyil Vaalbavarae – Unnatharae Uyarnthavarae
Aarathanai Aarathanai Aarathanai
Uyirulla Naallellaam Aarathanai
En Uyirulla Naallelaam Aarathanai – Unnatharae
Kuththu Vilakkin Maththiyilae
Oliyaai Ulaavum
En yesuvae
Oliyana En Jothiyae
Mangatha Pirakasamae
En irulai Oliyaai Maatrumaiya
En irulai Oliyaai Maatrumaiya – Aaradhanai
Aiswaryamana Devan neerae
Velli Ponnum Sagalaum Umathu Deva
Yealmaiyana Emmai Sezhippagavae
Yealmaiyana Emmai Sezhippagavae
Tharithiranaga Maari Neerae – Aarathanai
உன்னதரே உயர்ந்தவரே song lyrics, Unnadhare Uyarnthavarae song lyrics.