Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

Deal Score+1
Deal Score+1

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

(Verse)
உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]
நன்மைகள் செய்பவரே
எனக்குள்ளே வாழ்பவரே [2]

(Chorus)
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
என் ஆயுள் முடியும்வரை [3]

(Stanza 1)
போதித்து நடத்துகின்ற துணையாளரே
கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]
வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] – உம்மை ஆராதிப்பேன்

(Stanza 2)
கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]
தடுமாறும் போதெல்லாம்
கூப்பிடும் போதெல்லாம்
கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2] – உம்மை ஆராதிப்பேன்

Unmai Ullavarae nambathakkavarae song lyrics in English

Unmai Ullavarae nambathakkavarae-2
Nanmaigal seibavarae
Enakkullae vaalbavarae-2

Ummai Aarathippean-3
En Aayul Mudiyumvarai-3

1.Pothithu nadathukintra thunaiyalarae
Knavaithu nadathukintra Aalosakarae-2
Valapakkam saainthalum idappakkam saainthalum
Vazhi ithuvae entru nadathukireer( Naan)-2- Ummai Aarathippean

2.kankalai Um Malae pathithu vaikintrean
Kaalkalai valaikku neengalakki Vidukireer-2
Thadumaarum pothellaam
Kooppidum pothellam
kirubaiyinaal ennai thaangukireer (Naan)-2- Ummai Aarathippean

Unmaiullavarae lyrics, Unmai ullavare lyrics, Unmai ullavarae joseph Aldrin song, Unmai ulllavarae tamil Christian song lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo