Unga Vedhathodu Paathathilae vilunthu song lyrics – உங்க வேதத்தோடு பாதத்திலே

Deal Score0
Deal Score0

Unga Vedhathodu Paathathilae vilunthu song lyrics – உங்க வேதத்தோடு பாதத்திலே

உங்க வேதத்தோடு பாதத்திலே
விழுந்து கிடப்பேன்பா
உங்க பிரசன்னம் சூழ
உலகத்தை நான் மறந்திடுவேன்பா

நல் ஆவியானவர் என்னை
நடத்திச் செல்வீரே -2
என்னை நீச்சல் ஆழமே ஐயா
அழைத்துச் செல்வீரே-2

  1. அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கு பார்க்க ஆசைப்பா உங்க கிருபையால் உமது முகத்தை காட்டும் இயேசப்பா நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்திடுவேனே உங்க பாதங்களின் தழும்புகளில் முத்தமிடுவேனே
  2. பதினாயிரங்களில் சிறந்தவரே நீங்க இயேசப்பா – பாவி எனக்காக சிதைந்தவரும் நீங்க தானப்பா நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்திடுவேனே உங்க பாதங்களின் தழும்புகளில் முத்தமிடுவேனே
  3. யாக்கோபைப் போல ராமுழுவதும் ஜெபிக்க ஆசைப்பா ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடுவேனே
  4. என்னை தேற்றிடவே எனக்குள் வந்த ஆவியானவரே என்னை முத்திரையிட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே நீர் நிறைத்ததனாலே நான் நிரம்புகின்றேனே உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்துக் கொண்டேனே

Unga Vedhathodu Paathathilae vilunthu song lyrics in english

Unga Vedhathodu Paathathilae
Vilunthu Kidappeanppa
Unga Pirasannam Soozha
Ulagaththai Naan Maranthiduveanpa

Nal Aaviyanavar Ennai
Nadathi selveerae -2
Ennai Neetchal Aalamae Aiya
Alaithu Selveerae -2

1.Antru Mosae Paartha mugaththai Enakku Paarkka Aasaippa
Unga kirubaiyaal Mugaththai Kaattum yesappa
Naan Paarthu vittalae ummai Paninthiduveanae
Unga paathangalin Thalumbukalil Muththamiduveanae

2.Pathinayirangalil Siranthavarae Neenga Yesppa
Paavi Enkakkaga Sithainthavarum Neenga Thanappa
Naan Paarthu Vittlae Ummai Paninthiduveanae
Unga paathangalin Thazhumbukalail muththamiduveanae

3.Yohobai Pola Raamuluvathum Jebikka Aasaiappa
Aaviyanavarae Irangi vanthu belappaduthungappa
Naan Jebiththuvittalae Jeyam Pettriduveanae
Jeeva yaathiraiyil Sthoththiramae seluthiduveanae

4.Ennai Theattridavae Enakkul Vantha Aaviyanavarae
Ennai Muththiraiyittae Muththangal umakku Aaviyanavaeae
Neer Niraiththathanalae Naan Nirambukintreanae
Unga Abishekaththaal Adimai Naanum Pilaithu kondeanae

Bro.அகஸ்டின் தாஸ்
R-6/8 Blues T-115 115 Em 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo