Unga Samugathila Amarnthu Irukiren song lyrics – உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்

Deal Score0
Deal Score0

Unga Samugathila Amarnthu Irukiren song lyrics – உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்

உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்பா
உங்க தயவால் என்னை நினைத்தருளும்
உங்க கிருபையினால் நானும் நிற்கிறேன்பா
உங்க தயவால் என்னை நினைத்தருளும்

கிருபையின்மேல் கிருபைகளை எனக்கு தருவதினால்
கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ கடப்பேனே – 2
உங்க தயவால் என்னை நினைத்தருளும் – 2

  1. நீர்த்துளியைப் போல உம் அன்பை பொழிந்தீரே
    மறவேனோ உம் அன்பை என்றும் மறவேனோ – 2
    ஏற்ற சமயத்தில எனக்கு துணையாய் வந்தீரே
    ஏற்ற வேளைகளில் நீரே என்னை கண்டீரே – 2
    உம்மையே துதிப்பேன் என்றென்றுமே
  2. விழுந்துபோன என் வாழ்வை மீண்டுமாய் துளிர்க்க செய்தீர்
    கண்ணீருக்கு பதிலாக களிப்பாய் மாற்றினீர் – 2
    புடமிட்டதினால் பொன்னாக விளங்க செய்தீரே
    சோதனையில் நீர் எனக்கு பெலனை தந்தீரே – 2
    நீரூற்றாய் மாற்றிக்கொள்ள எனக்கு நீர் உதவினிரே
  3. பெலத்தின் மேல் பெலன் தந்து கழுகைப்போல் எழும்ப செய்தீர்
    சோர்ந்திடாமல் இடறிடாமல் ஓட வைத்தீர் – 2
    ஒரு குறைவில்லாமல் என்னை நீர் நிறைவாய் மாற்றினீரே
    எல்லா மனிதர் முன்பும் என்னை நீர் உயர்த்தி வைத்தீரே – 2
    ஜீவனுள்ள நாளெல்லாம் உமக்காக வாழ்ந்திடுவேன்.

Unga Samugathila Amarnthu Irukiren song lyrics in english

Unga Samugathila Amarnthu Irukirenpa
Unga Thayaval Ennai Ninaitharulum
Unga Kirubaiyinal Naanum Nirkirenpa
Unga Thayaval Ennai Ninaitharulum

Kirubaiyin Mel Kirubaigalai Enaku Tharuvathinal
Kannirin Pallathakai Uruva Kadapene – 2
Unga Thayaval Ennai Ninaitharulum – 2

  1. Neerthuliyai Pola Um Anbai Pozhinthirey
    Maraveno Um Anbai Endrum Maraveno – 2
    Yetra Samayathula Enaku Thunaiyai Vanthirey
    Yetra Velaigalil Neerey Ennai Kandirey – 2
    Ummaiye Thuthipen Endrendrumey
  2. Vizhunthupona En Vazhvai Meendumai Thulirkka Seithir
    Kanniruku Pathilaga Kalipaai Matrinir – 2
    Pudamittathanal Ponnaga Vilanga Seithirey
    Sothanayil Neer Enaku Balanai Thanthirey – 2
    Neerootrai Matrikkolla Enaku Neer Uthavinirey
  3. Belathin Mel Belan Thanthu Kazhugai Pol Ezhumba Seithir
    Sornthidamal Edaridamal Oda Vaithir – 2
    Oru Kuraivillamal Ennai Neer Niraivaai Matrinirey
    Ella Manithar Munbum Ennai Neer Uyarthi Vaithirey – 2
    Jeevanulla Naalellam Umakkaga Vazhnthiduven.
Jeba
      Tamil Christians songs book
      Logo