Unga Mugaththai Paarkanumae song lyrics – உங்க முகத்தைப் பார்க்கணுமே
Unga Mugaththai Paarkanumae song lyrics – உங்க முகத்தைப் பார்க்கணுமே
உங்க முகத்தைப் பார்க்கணுமே
இயேசையா-2
அல்லேலூயா அல்லேலூயா (3)
1.எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறி விடும்
2. யோர்தானின் வெள்ளங்கள் விலகி விடும்
எரிகோவின் மதில்களும் இடிந்து விழும்
3.எங்கள் தேசத்தின் கட்டுகள் முறிந்து விடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும்
Unga Mugaththai Paarkanumae song lyrics in english
Unga Mugaththai Paarkanumae
Yesaiya -2
Alleluya Alleluya -3
1.Enthan paadugal vedhanai marainthu vidum
Enthan Thuyarangal Kalakangal Maari vidum
2.Yoarthanin Vellangal vilagi vidum
Erihovin Mathilkalum Idinthu Vilum
3.Engal desaththin Kattugal Murinthu vidum
Engal sabaikalail Elupputhal Paravi vidum
pas.ஆல்வின் தாமஸ்
R-8 Beat T-110 D 4/4