Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு
Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு
நீ வாழப் பிறந்தவன் – Nee Vazhappiranthavan
உனக்காய் ஒருவர் உண்டு
உயிரை கொடுத்தவர் உண்டு
கவலையை விடு நீ இன்று
நீ வாழ பிறந்தவன்
- அடிமை படுத்தும் பாவம் – உன்னை
அழித்து விடுமே மோகம்
சிறுமைப் படுத்தும் சிற்றின்பம் -உன்
வாழ்வை சிதைத்திடும்
சீர்தூதுக்கிப்பார் உந்தன் வாழ்கையதை
சீக்கிரம் வந்திடு யேசுவண்டை – உனக்காய்
- பாவ மன்னிப்பு தருவார் – யேசு
பரிசுத்த வாழ்வும் தருவார்
குற்ற மனசாட்சி நீக்கி – என்றும்
குறைவில்லா வாழ்வும் தருவார்
புத்தம் புது வாழ்வு தந்திடுவார்
நித்தம் சமாதானம் சந்தோஷமே – உனக்காய்
- இருளான பாவம் வெறுத்திடு
இதயத்தை இன்றே திறந்திடு
இயேசுவை உள்ளத்தில் அழைத்திடு
எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்திடு
வாழவைப்பார் இயேசு வாழவைப்பார்
நிச்சயமாய் உன்னை வாழவைப்பார் – உனக்காய்
Unakkaai oruvar undu song lyrics in English
Unakkaai oruvar undu
Uyirai koduthavar undu
Kavalaiyai vidu nee intru
Nee vaazha piranthavan
1.Adimai paduthum paavam unnai
Alithu Vidumae mogam
Sirumai paduthum Sittrinbam Un
Vaalvai sithaithidum
Seer thookkippaar unthan vaalkaiyathai
seekkiram vanthidu yeasuvandai
2.Paava mannippu tharuvaar yesu
parisutha vaalvum tharuvaar
kuttra manasatchi neekki entrum
kuraivilla vaalvum tharuvaar
Puththam puthu vaalvu thanthiduvaar
niththam samathanam santhosamae
3.Irulana paavam veruthidu
idhayaththai intrae thiranthidu
yesuvae ullaththil alaithidu
ellaiyilla magilchiyil thialithidu
Vaalavaippaar yesu vaalavaipaar
nitchyamaai unnai vaalavaipaar
Unakkaai oruvar undu lyrics,Nee Vazhappiranthavan lyrics