Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை

Deal Score0
Deal Score0

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை

உம்மைப்போல யாருமில்லை (3)
இந்த உலகிலே
உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லை
உம்மை போல வல்ல தேவன் யாருமில்லை
யாருமில்லை உம்மைப்போலவே
இந்த உலகிலே (2)
உம்மைப்போல யாருமில்லை (3) இந்த உலகிலே

  1. இந்த உலகிலே வாழ்ந்த மனிதரில்
    யாரும் உம்மைப்போல இல்லையே
    நீர் இருந்தவர் இன்றும் இருப்பவர்
    மீண்டும் வேகமாய் வருபவர்
    காலத்தை வென்றவர் பரிசுத்தமானவர்
    ஜீவன் தந்து மீட்ட உம்மைப் போல் யாரும் இல்லையே
  2. நீர் பெரியவர் மிக நல்லவர்
    மா வல்லமையுடையவர்
    கூடாதது என்று ஒன்றில்லை
    உம்மால் எல்லாம் கூடுமே
    காற்றையும் கடலையும் தம்
    வார்த்தையால் அதட்டின அதிகாரம் கொண்ட
    உம்மைப்போல் யாரும் இல்லையே

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics in English

Ummaipola Yaarumillai (3) Intha ulaglilae
Ummai pola Nalla devan yaarumillai
Ummai pola Valla devan yaarumillai
Yaarumillai Ummaipola Intha ulagilae(2)

1.Intha ulgilae vaalntha manitharil
Yaarum ummai pola illaiyae
Neer Irutnthavar intrum iruppavar
Meendum Vegamaai varubavar
Kaalaththai ventravar parisuthamanavar
Jeevan thanthu meetta ummaipola yaarumillaiyae

2.Neer Periayavr Miga Nallavar
Maa Vallamaiyudaiyavar
koodathathu entru ontrillai
ummaal ellam koodumae
kaattraiyum kadalaiyum tham
Vaarthaiyaal athattina athikaaram konda
ummaipol yaarum illaiyae

Pas.ஐஸ்டின் தீமோத்தேயு
R-Swing Reggae T-110 G 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo