உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa

Deal Score+1
Deal Score+1

உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa

உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா
எனக்கு உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா -2
பெற்றோர் வெறுத்த போதும் சொந்தம் தள்ளினப்போதும் நண்பன் தூற்றினப்போதும்
என்னை தாங்கினீரே -2
உந்தன் கரத்தால் என்னை தினமும் தாங்கினீரே – உம்மைப்போல

கலங்கின நேரம் எல்லாம் கைபிடித்து தூக்கீனீரே
அலைந்து திரிந்தப்போதும் அணைத்து சேர்த்தீரே -2
அடைக்கலமானீரே அணைத்து சேர்த்தீரே
என்னையும் நேசித்தீரே எனக்காய் வந்தீரே -2
உம்மைப்போல

போராட்டம் சூழ்ந்தாலும் ஏமாற்றம் தொடர்ந்தாலும்
என்னோடு கூட வந்து என்னை நடத்தீனீரே -2
ஆழியில் இருந்த என்னை கை நீட்டி தூக்கினீரே
அரசனை மாற்றி என்னை மகிமை படுத்தீனீரே -2
உம்மைப்போல

Ummaipola Yaarumilla Yesappa song lyrics in english

Ummaipola Yaarumilla Yesappa
Enakku UmmaiPola yarumila Yesappa. -2
Petror verutha pothum
sontham thallina Pothum
Nanban thootrina pothum
ennai Thangineere -2
Unthan Karathaal Ennai Thinamum Thaangineere -Ummaipola

Kalangina neram ellam Kaipidithu Thookineere
Alainthu Thirintha pothum
anaithu Thetrineere -2
Adaikalamaaneere anaithu sertheere
Ennayum nesithire enakai vandeere -2 Ummaipola

Poratam sullnthaalum ematram thodaranthalum
Ennoda kooda vanthu ennai Nadathineere -2
Aaliyil iruntha ennai kai neeti thookinire –
Arasanai maatri ennai magimai paduthineere -2 Ummaipola

Jeba
      Tamil Christians songs book
      Logo