Ummaiye Uyarthuvean song lyrics – உம்மையே உயர்த்துவேன்
Ummaiye Uyarthuvean song lyrics – உம்மையே உயர்த்துவேன்
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன் உம்மை ஆராதனை செய்வேன்
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்வேன்
1.நீர் செய்த நன்மைகளை எப்படி நான் மறப்பேன்-2
அதை என்றேன்றும் நான் நினைப்பேன்
தினம் நான்யுடன் இருப்பேன் (உம்மை)
2.கடந்து வந்த பாதைகளில் என்னோடு இருந்தவரே -2
என் கரம் அதை பிடித்தவரே
என் கண்ணீரை துடைத்தவரே (உஉம்மை)
- உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவேன் -2
உம்அன்பினை சொல்லிடுவேன்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் (உம்மை)
4.சிறுமைட்ட நாட்களிலே என்னை நீர் அறிந்தவரே-2 என் உள்ளம் புறிந்தவரே என்னை கைத்தூக்கி எடுத்தவரே
Ummai Thuthippen ummai pugalvean song lyrics