Ummai Pugalnthu Paduvathu – உம்மை புகழ்ந்து பாடுவது

Deal Score0
Deal Score0

Ummai Pugalnthu Paduvathu – உம்மை புகழ்ந்து பாடுவது

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
உம்மை உயர்த்தி பாடுவது நல்லது – 2

உத்தமரே என் உயர்ந்தவரே
சத்தியரே சர்வ வல்லவரே – 2

ஆகாமிய கூடாரங்களில் ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே காத்திருக்கும் நாள் நல்லது (உத்தமரே) – 2

துன்பங்களோ துயரங்களோ நித்தம் என்னை வதைத்தாலும்
என் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபையே நல்லது (உத்தமரே) – 2

சோர்ந்து போன நேரங்களில் தேற்றிடுதே உம் வார்தைகள் – நான்
செல்வத்தைப் பார்க்கிலும் உம் வேதமே நல்லது உலக செல்வத்தைப் பார்க்கிலும் உம் வேதமே நல்லது (உத்தமரே) – 2

Ummai Pugalnthu Paduvathu Song lyrics In English

Ummai Pugalnthu Paduvathu Nallathu
Ummai Uyarthi Paaduvathu Nallathu -2

Uththamarae En Uyarnthavarae
Saththiyarae Sarva Vallavarae -2

Aagamiya Koodarankalil Aayriam Naalai Paarkkilum
Um Aalaya Vaasalilae Kaathirukkum Naal nallathu ( Uththamarae)-2

Thunbankalo Thuyarankalo Niththam Ennai Vathaithalum
En Jeevanai Paarkkilum Um Kirubaiyai Nallathu ( Uththamarae)-2

Sornthu Pona Nerangalil Theattriduthae Um Vaarthaikal Naan
Selvaththai paarkkilum Um Vedhamae Nallathu Ulaga ( Uththamarae)-2

Ummai Pugalnthu paadanum Lyrics for the purpose of Tamil Christian song from ummodu Naan Album Lyrics, tune & sung by : Pr.S.M.Dhavidhukamal தாவீது கமல்.

godsmedias
      Tamil Christians songs book
      Logo