உம்மைப் போல உண்மை – Ummai pola Unmai
உம்மைப் போல உண்மை – Ummai pola Unmai Tamil Christian song lyrics, Written, Tune and sung by Grace Immanuvel.
உம்மை போல உண்மை
தெய்வம் யாருமில்லை
உம்மை நம்பி ஜீவிப்பதால்
இல்லை தொல்லை -2
1.மலர்களுக்குள் வாசமாய்
உம்மை காணவில்லை
துதிகளுக்குள் வாசமாய்
உம்மை காண்கிறேன் -2
மனங்களுக்குள் பாசமாய்
உம்மை தேடியே
மனிதருக்குள் சுவாசமாய்
உம்மை காண்கிறேன் -2 – உம்மை
2.வருஷங்களை நன்மைகளால்
முடி சூட்டினீரே.
வாக்குகளை வாஞ்ஜையோடு
நிறைவேற்றினீரே -2
வாழ்கையெல்லாம்
வளமாக ஆசீர்வதித்தீரே
ஓடிவந்து வேலிப்போட்டு
பாதுகாத்தீரே -2 – உம்மை
3.உம்மை நம்பும் உள்ளங்களை
கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம்மைநாடும் நெஞ்ஜங்களை
நன்மை வந்து சேரும் -2
ஆபிரகாமின் ஆசீவாதம்
அவர்களுக்குள் தங்கும்
அன்டிகொள்ளும் யாவருக்கும்
அற்புதங்கள் கூடும் -2
Ummai Pola Unmai Song lyrics in English
Ummai Pola Unmai
Deivam Yaarumillai
Ummai Nambi Jeevippathaal
Illai Thollai -2
1.Malarkalukkul Vaasamaai
Ummai Kaanvavillai
Thuthikalukkul Vaasamaai
Ummai Kaankirean -2
Manankalukkul Paasamaai
Ummai Theadiyae
Manitharukkul Swasamaai
Ummai Kaankirean -2- Ummai
2.Varushankalai Nanmaikalaal
Moodi Soottineerae
Vakkukalai Vaanjaiyodu
Niraivettrineerae -2
Vaalkkaiyellam
Valamaga Aaseervathitheerae
Oodi Vanthu Vealipottu
Paathu kaatheerae -2- Ummai
3.Ummai Nambum Ullankalai
Kirubai Soolnthu Kollum
Ummai naadum Nenjankalai
Nanmai Vanthu searum -2
Aabirahamin Aaseervatham
Avarkalukkul Thangum
Andikollum Yavarukkum
Arputhangal Koodum -2
உம்மைப் போல உண்மை song lyrics, Ummai pola Unmai song lyrics யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது. திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds)