உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala

Deal Score+1
Deal Score+1

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala

உம்மை பார்க்காமல் இருக்கவும் முடியால
தினம் பேசாமல் இருக்கவும் முடியால
உம்மை சந்திக்காமல் இருக்கவும் முடியால
அந்த சங்கதியும் என்னவென்று தெரியல (2)

1.உம்மை விட்டு தூரம் போக முடியல
உம்மையன்றி பிழைக்கவும் தெரியல
உலகோடு ஒத்து வாழ முடியல
ஒப்பனைய வேசம் போட தெரியல
முடியல முடியல முடியல உலகத்த பத்தி ஒண்ணும் தெரியல
முடியல முடியல முடியல
உம்மை அன்றி வேற வழி தெரியல

2. கல்லு மண்ணு முள்ளு உண்டு வழியில
கண்ணீருக்கு பஞ்சமில்ல விழியில
கஷ்டங்களை சொல்ல ஒரு மொழி இல்ல
கர்த்தாவே உம்மை விட்டா வழியில்ல
முடியல முடியல முடியல
உலகத்தின் போக்கு ஒண்ணும் புரியல
முடியல முடியல முடியல உண்மையான மனுசன தெரியல

3. நல்ல நண்பன் யார் இப்போ வாழ்வில
நரிகளா ஆடுகளா என்ன சொல்ல
போவாச யூதாச தெரியல
இந்த புத்தி கெட்ட மனசுக்கு புரியல
முடியல முடியல முடியல
இதயத்தின் சுமைகளும் தாங்கல
முடியல முடியல முடியல
இயேசுவே உம்மை விட்டா வழியில்ல.

Ummai Paarkkama Irukkavum mudiyala song lyrics in english

Ummai Paarkkama Irukkavum mudiyala
Thinam Peasamal irukkavum mudiyala
Ummai santhikkamal irukkavum mudiyala
Antha sangathiyum Ennaventru Theriyala -2

1.Ummai vittu thooram poga mudiyala
Ummaiyantri Pilakkavum theriyala
Ulagodu Oththu vaala mudiyala
Oppanaiya veasam poda theriyala
mudiyala mudiyala mudiyala Ulagaththi Paththi Onnum Theriyala
mudiyala mudiyala mudiyala
Ummaiyantri vera Vazhi thriyala

2.Kallu mannu mullu Undu vazhiyila
Kanneerukku Panjamilla vazhiyila
Kastangalai solla oru mozhi illa
Karthavae ummai vitta vazhiyulla
mudiyala mudiyala mudiyala
Ulagaththin pokku onnum puriyala
mudiyala mudiyala mudiyala unmaiyana manusna theriyala

3.Nalla Nanban yaar ippo vaazhvila
narigala aadugala enna solla
povasa yuthasa theriyala
Intha puththi ketta manasukku puriyala
mudiyala mudiyala mudiyala
Idhayaththin Sumaigalum Thaangala
mudiyala mudiyala mudiyala
Yesuvae ummai vitta vazhiyilla

Jeba
      Tamil Christians songs book
      Logo