Ummai Neasikkirean Yesuvae song lyrics – உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
Ummai Neasikkirean Yesuvae song lyrics – உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா-உம்மை
ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா (3)
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் -2
- பெலவீனம் வியாதி எனைச் சூழும் போது
பரிகாரி நீர் போதுமே பரிசுத்தர் நீரே
பாரில் வந்ததால் பாவங்கள் பறந்தோடுதே
பரலோகில் நான் சேர வழியானீரே என் இரட்சகா என் தேவா -2 - நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர்
தேவா நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே
என்னை நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ -2 என் இரட்சகா என் தேவா -2
Ummai Neasikkirean Yesuvae song lyrics in english
Ummai Neasikkirean Yesuvae
En Ratchaka En Deva Ummai
Aarathippean Pottruvean Deva(3)
Neerae Entrum En Vaalvinil Devan -2
1.Belaveenam Viyathi Enai soozhum pothu
Parikaari Neer Pothumae Parisuthar Neerae
Paaril Vanthathaal Pavangal Paranthoduthae
Paralogil naan seara vazhiyaneerae En Ratchaka En Deva -2
2.Nizhal theadi alainthean nizhalaneer
Deva Nitham Ummai Naan Paaduvean
Nilaiyilla vaalvil neerthanae
Ennai ninaivil kollum naathanae
Neerintri Yaarundu Naan Paadi Magila -2 En Ratchaka En Deva -2
pas.ரவி ராபர்ட் (சென்னை)
R-16 Beat T-100 Em 4/4