Ummai Appa Appa Appa song lyrics – உம்மை அப்பா அப்பா அப்பா
Ummai Appa Appa Appa song lyrics – உம்மை அப்பா அப்பா அப்பா
உம்மை அப்பா அப்பா அப்பா
என்று சொல்லவா உம்மை
அம்மா அம்மா அம்மா என்று சொல்லவா
- அன்பு காட்டும் போது
நீங்க அம்மாவைப் போல (2)
என்னை அடித்துத் திருத்தும் போது
நீங்க அப்பாவைப் போல – நல்ல - நெருக்கத்துக்குள் அனுப்பும் போது
நீங்க அப்பாவைப் போல
என்னை நெருங்கி வந்து சூழ்ந்து
கொள்வீர் அம்மாவைப் போல – நல்ல
Ummai Appa Appa Appa song lyrics in English
Ummai Appa Appa Appa
Entru Sollava Ummai
Amma Amma Amma Entru sollava
1.Anbu Kaattum Pothu
Neenga Ammavai Pola(2)
Ennai Adithu Thiruthum Pothu
Neenga Appavai Pola – Nalla
2.Nerukkathukkul Anuppum Pothu
Neenga Appavai pola
Ennai nerungi Vanthu Soolnthu
kolveer Ammavai Pola – Nalla
R-Slow Rock T-120 D 6/8