Ummai Aarathikkum Neramellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
Ummai Aarathikkum Neramellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் என்னை அரவணைத்து நிற்கின்றீரே உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் ஒரு தந்தையைப் போல் காக்கின்றீரே
ஆராதனை ஆராதனை (4)
- அதிகாலையில் உம்மைத் தேட வேண்டுமே – அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே
- உம்மோடு நான் என்றும் வாழ வேண்டுமே – உம் தோளிலே கொஞ்சம் சாய வேண்டுமே
- மறுரூபமாய் நான் மாற வேண்டுமே மணவாளன் உம்மைக் கண்டு சேர வேண்டுமே
Ummai Aarathikkum Neramellaam song lyrics in english
Ummai Aarathikkum Neramellaam
Ennai Aravanaithu Nirkintreerae
Ummai Aarathikkum Nearamellaam
Oru thanthaiyai poal Kaakkintreerae
Aarathanai Aarathanai (4)
1.Athikalaiyil ummi theda vendum – Appa Pithavae Entru paada vendumae
2.Ummodu Naan Entrum Vaazha vendumae – Um thozhilae Komjam saaya vendumae
3.Maruroobamaai Naan Maara vendumae Manavaalan Ummai kandu seara vendumae