உமக்காக நான் வாழ்ந்திடுவேன் – Umakaga naan vaalnthiduvean
உமக்காக நான் வாழ்ந்திடுவேன் – Umakaga naan vaalnthiduvean
உமக்காக நான் வாழ்ந்திடுவேன்
உண்மை சத்தியம்
கூறிடுவேன்- 2
1.உலகின் ஒளியாய்
நான் வாழ
உம் இரத்தம் சிந்தி மீட்டீரையா-2
உன்னதரே என்
உயிர் நேசரே
ஓயாமல் உம் புகழ்
பாடிடுவேன்-2
2.உமக்காக எதையும்
இழந்திடுவேன்
உம் சேவைக்காக
உயிர்க் கொடுப்பேன்-2
உத்தமரே என் எபிநேசரே ஆறுதல் அடைக்கலம் நீர்தானையா !
3.சத்தியத்தை நான்
சார்ந்து நிற்பேன்
சாத்தானின் சதிகளை முறியடிப்பேன்-2
சத்தியமே என் நித்தியமே
சாரோனின் ரோஜா
என் இயேசுவே-2
இயேசுவுக்கா எதையும் இழக்கலாம்
ஆனால் எதற்காகவும் இயேசுவை இழந்து விடாதே. ஏன் என்றால்
இயேசுவுக்காக எதையும் இழக்க நீ ஆயத்தமானால் சாத்தான் உன்னை மேற்க்கொள்ள அவனிடம் வேறு ஆயுதம் இல்லை உண்மை என்றால்
ஆமென் சொல்லுங்கள்.
Umakaga naan vaalnthiduvean song lyrics in english
Umakaga naan vaalnthiduvean
Unmai Sathiyam kooriduvean -2
1.Ulagin oliyaai naan vaazha
um raththam sinthi meetteeraiya -2
Unnatharae en uyir neasarae
ooyamal um pugal paadiduvean-2
2.Umakkaga ethaiyum elanthiduvean
um seavaikkaga uyir kodupean-2
Uththamarae en ebinesarae aaruthal adaikkalam neerthanaiya
3.Saththiyaththai naan saarnthu nirpean
saathanin sathikalai muriyadippean-2
saththiyamae en niththiyamae
saronin roja en yesuvae -2
Yesuvukkaga ethaiyum elakkalaam
aanaal etharkkagavum Yesuvai elunthu vidathae Yean entraal
yesuvukkaga ethaiyum elakka nee aayaththamanaal saathaan unnai merkolla
avanidam aayutham illai unmai entraal
amen sollungal