உமதன்பில் உலகமே – Umadhanbil Ulagamae

Deal Score0
Deal Score0

உமதன்பில் உலகமே – Umadhanbil Ulagamae Tamil Christian song lyrics, written, tune and sung by Reuben Davidselvaraj. Zion Ministries.

உமதன்பில் உலகமே மறந்து போகுதே
உயிரிலும் உமதன்பு கலந்து போனதே -2
உமதன்பில் தினம்
நினைக்கையில் மனம்
துள்ளி துள்ளி கொண்டாடி மகிழும் – உமதன்பில்

எந்தன் மனம் உன்னோடு இருக்கும்
உந்தன் மனம் என்னோடு இருக்கும்
உன் அன்பைப் பருக ஓடோடி வருவேன்
உன் நேச மழையில் நாள்தோறும் நனைவேன்
உம்மை சுற்றியே என் சிந்தை சுழலும்
உம்மை பற்றியே சொல்லும் என் நிழலும் -2
என் ஜீவ ஊற்றும் நீர்
என் சுவாசக் காற்றும் நீர் – உமதன்பில்

உம்மை எந்தன் நெஞ்சோடு பதித்தேன்
என்னை முற்றும் உம் கையில் கொடுத்தேன்
உம் வார்த்தை சுவைத்தேன்
உம்மை நான் ருசித்தேன்
உம்மாலே பிழைத்தேன்
உம்மைப் போல் தழைத்தேன்
ராப் பகலாய் உம்மை நான் தியானித்தேன்
என் இயேசுவே உம் அன்பில் நிலைத்தேன் -2
உம் அன்பை மலைத்தேன் – உமதன்பில்

உமதன்பில் உலகமே song lyrics,Umadhanbil Ulagamae song lyrics. Tamil songs

Umadhanbil Ulagamae song lyrics in English

Umadhanbil Ulagamae Maranthu poguthae
Uyirilum Umathanbu Kalanthu Ponathae -2
Umathanbil Thinam
Ninaikkaiyil Manam
Thulli thulli Kondaadi Magilum – Umathanbil Ulagam

Enthan Manam Unnodu irukkum
Unthan Manam Ennodu irukkum
Un Anbai Paruga Oododi Vruvean
Un Nesa Malaiyil Naalthorum Nanaivean
Ummai suttriyae En Sinthai sulazhum
Ummai pattriyae Sollum En Nizhalum -2
En Jeeva oottrum neer
En swavasa Kaattrum Neer – Umathu anbil Ulagam

Ummai Enthan Nenjodu Pathithean
Ennai muttrum Um Kaiyil Koduthean
Um Vaarthai suvaithean
Ummai naan Rusithean
Ummalae Pilaithean
Ummai pol Thalaithean
Raa pagalaai Ummai Naan Thiyanithean
En Yesuvae Um Anbil Nilaithean -2
Um Anbi malaithean – Umathanbil Ulagam

Jeba
      Tamil Christians songs book
      Logo