உலகத்த இனிமே திரும்பி – Ulagaththai inimey thirumbi song lyrics

Deal Score+2
Deal Score+2

உலகத்த இனிமே திரும்பி – Ulagaththai inimey thirumbi song lyrics

உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்
உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2)

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்களை மட்டும் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2)

Cinema-வ தேடி Cigarette-அ நாடி
என் life-அ நானே அழிச்சிக்கிட்டேன் (2)
Girl friend-அ நம்பி GOD FATHER மறந்தேன்
Boy friend-அ நம்பி இயேசப்பாவ மறந்தேன்
Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் ஹைய்யோ
Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன்

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்கள மட்டும் தான் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2)

Pray பன்ன தோனல Bible read பன்னல
உலகத்துல மூழ்கி போயிருந்தேன் (2)
Church-க்கு போகல Pastor-அ மதிக்கல
Church-க்கு போகல நம்ம Pastor-அ மதிக்கல
Total-ஆ Life-அ waste பன்னிட்டேன் ஹைய்யோ
Total-ஆ Life-அ waste பன்னிட்டேன்

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்கள மட்டும் தான் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2)

உமக்காக வாழ்ந்திடுவேன் உயிரயும் கொடுத்திடுவேன்
சுவிசேஷ பாரம் சுமந்திடுவேன்(2)
உள்நோக்கம் இல்லாம ஊழியம் செய்திடுவேன்
உள்நோக்கம் இல்லாம ஊழியம் செய்திடுவேன்
Hell-அ நான் Empty ஆக்கிடுவேன் நம்ம Heaven-அ நான் House full ஆக்கிடுவேன்
Hell-அ நான் Empty ஆக்கிடுவேன் நம்ம Heaven-அ நான் House full ஆக்கிடுவேன்

புதுச நெனச்சி Joy பன்ரேன்
இயேசுவ மட்டும் Love பன்ரேன்
இயேசு தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே
இயேசு தான் என்னோட நிரந்தர Life Partner

உலகத்த இனிமே திரும்பி பாக்க மாட்டேன்
உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2)

பழச நெனச்சி Feel பன்ரேன்
உங்கள மட்டும் Love பன்ரேன்
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே
நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner

tamilchristiansnews
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo