Ulaga Anbu Ellaam Maayai – உலக அன்பு எல்லாம் மாயை

Deal Score+1
Deal Score+1

Ulaga Anbu Ellaam Maayai – உலக அன்பு எல்லாம் மாயை

உலக அன்பு எல்லாம் மாயை தானப்பா
உங்க அன்பு மட்டும் உண்ம தானப்பா
Cho. உங்க அன்பு பெரியது
உங்க அன்பு சிறந்தது – இயேசுவின்

தாய் தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
நண்பர் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை
தாய் தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
நேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை
நண்பர் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை
நேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை

இருளில் வாழ்ந்த என்னை தேடி வந்தவரு
குப்பையில் இருந்த என்னை( நம்மை) மேலே உயர்த்தினாரு-3 -உங்க அன்பு

காலமெல்லாம் உமக்காக ஊழியம் செய்திடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை உம்( உங்க) நாமம் உயர்த்திடுவேன்-3 – உங்க அன்பு

Ulaga Anbu Ellaam Maayai song lyrics in English

Ulaga Anbu Ellaam Maayai thanappa
Unga anbu mattum unmai thanappa
Unga anbu periyathu
Unga anbu siranthathu – Yesuvin

Thaai thanthai maranthalum neer ennai marappathillai
Nanbar ennai veruthalaum neer ennai veruppathillai
Thaai thanthau maranthalaum neer ennai marapapthillai
neasithavar veruthalum neer ennai veruppathillai
nanbar ennai veruthalum neer ennai veruppathillai
neasithavar veruthalaum neer ennai veruppathillai

Irulil vaalntha ennai theadi vanthavaroo
kuppaiyil iruntha ennai ( nammai) malae
uyarthinaaru-3- unga anbu

kaalamellaam umakkaga oozhiyam seithiduvean
en Jeevan irukkum varai um (unga) naamam
uyarthiduvean -3- unga anbu

Ulaga Anbu Ellaam Maayai lyrics, ulaga anbu ellam lyrics, unga anbu lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo