Thuthithiduvean Thooyavar Yesuvai – துதித்திடுவேன் தூயவர் இயேசுவை

Deal Score0
Deal Score0

Thuthithiduvean Thooyavar Yesuvai – துதித்திடுவேன் தூயவர் இயேசுவை

துதித்திடுவேன் தூயவர் இயேசுவை
தூய ஆவியால் நிறைந்து மகிழ்ந்து
துதித்துப் போற்றிடுவேன்

  1. அக்கினி சோதனை அலை மோதும் போதும் உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
    உம்மாலே மதிலைத் தாண்டிச் சென்றிட
    பெலனும் ஈந்தீரே

உம்மை போற்றாமல்
துதியாமல் இருப்பேனோ -2

2.முன்னும் பின்னும் உம் வழியை
அறியாமல் திகைக்கும் வேளையில்
செம்மையான பாதையில் நடக்க
வழியையும் காட்டினீரே

  1. பெருவெள்ளம் சீறி மோதுகையில் பெருங்கன்மலையின் நிழலுமானீர்
    உறுதியாய் உம்மில் நிலைத்து நிற்க
    உறைவிடம் அளித்தீரே

4.யோர்தான் போன்ற சோதனைகள்
பிரவாகித்து வரும் வேளையிலே
மனம் பதறாமல் நிலைத்து நின்று
கனிதரச் செய்தீரே

5.கட்டுகள் காவல் சூழ்ந்திடும் வேளை
கர்த்தர் எனக்காக யாவையுமே
செய்து முடிப்பார் என்ற வல்ல
நம்பிக்கை அளித்தீரே

Thuthithiduvean Thooyavar Yesuvai song lyrics in english

Thuthithiduvean Thooyavar Yesuvai
Thooya Aaviyaal Nirainthu Magilnthu Thuthithu Pottriduvean

1.Akkini Sothanai Alai mothum pothum
Ummalae Seanaikkul Paainthiduvean
Ummalae Mathilai Thaandi Sentrida
Belanum Eentheerae

Ummai Pottramal
Thuthiyamal Iruppeanao -2

2.Munnum Pinnum Um Vazhiyai
Ariyamal Thikaikkum Vealaiyil
Semmaiyana Paathiyil Nadakka
Vazhiyaiyum Kaattineerae

3.Pervellam Seeri mothukiayil
Perun kanmalaiyin Nizhalumaneer
Uruthiyaai ummil Nilaithu Nirka
Uraividam Alitheerae

4.Yoarthaan pontra sothanaigal
Piravakithu varum vealaiyilae
Manam Patharamal Nialaithu nintru
Kanithara seitheer

5.Kattukal kaval soolnthidum vealai
Karthar enakkaga yaavaiyumae
Seithu mudippaar entra valla
nambikkai alitheerae

Thuthithiduvean Thooyavar Yesuvai lyrics, Thuthiduvean thuyavar Yesuvai lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo