துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam
துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam
துதி கன மகிமை எல்லாம்
உம்மைக்கே செலுத்துகிறோம் -2
துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் -2
நீர் செய்த நன்மைகளை நினைக்கிறோம் -2
1.யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
உம்மை பார்க்கணுமே உம்மோடு பேசணுமே – துதிக்கிறோம்
- எல்-ரோஹி எல்-ரோஹி என்னை காண்பவரே
யெகோவா யீரே பார்த்து கொள்பவரே
ஜீவன் தந்தேவரே ஜீவிப்பேன் உமக்காகவே- துதிக்கிறோம்
Thuthigana Magimai Yellam song lyrics in english
Thuthigana Magimai Yellam
Ummakkae Seluthugirom (×2)
Thuthikirom Ummai Thuthikirom (×2)
Neer Seitha Nanmaigalai ninaikirom
(×2)
Thuthigana Magimai Yellam
Ummakkae Seluthugirom (×2)
- Yegova Shamma
Kudave Irukkireer
Yegova Shalom
Samathanam Tharugireer
Ummai parkanumae
Ummoddu Pesanumae
Thuthikirom Ummai Thuthikirom (×2)
Neer Seitha Nanmaigalai
Ninaikirom (×4)
Thuthigana Magimai Yellam
Ummakkae Seluthugirom (×2)
- El-rohi El-rohi
Yennai Kanbavarae
Yegova Yireh
Parthu kolbaverae
Jeevan thanthevarae
Jeevippean Ummakkagavea
Thuthikirom Ummai Thuthikirom (×2)
Neer Seitha Nanmaigalai
Ninaikirom (×4)
Thuthigana Magimai Yellam
Ummakkae Seluthugirom (×2)
Thuthikirom Ummai Thuthikirom (×2)
Neer Seitha Nanmaigalai
Ninaikirom (×3)
Yendrendrum Ummaiyea Ninaikirom.