Thuthi Paaduvai nejamae Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே
Thuthi Paaduvai nejamae Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே
துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை
அவர் துதி சொல்லி வரவே
தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே
முன் அறிந்தார் முன் குறித்தார்
நம்மை அழைத்தார் மகிமைப்படுத்தினார்
இன்னும் மகிமைப்படுத்துவார்
1.பூமியின் மண்ணை மரக்காலால்
அளந்தவரும் அவரே
வானங்களை திரைப் போலாய்
விரித்தவரும் அவரே
நட்சத்திரங்களை பெயர் சொல்லி
அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும்
உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே
- வானம் திறந்து மன்னாவால்
போஷிப்பவரும் அவரே
செங்கடல்தனை இரண்டாக
பிளந்தவரும் அவரே
மோசேயின் கைக்கோலால்
அற்புதங்கள் செய்தவரே
உலகம் முடியும் வரை துணையாய்
நம்முடன் இருப்பவரே
Thuthi Paaduvai nejamae Yesuvai song lyrics in English
Thuthi Paaduvai nejamae Yesuvai
Avar thuthi solli varavae
Devan thanthitta vaalvu ithuvae
mun arinthaar mun kurithaar
nammai alaithaar magimaipaduthinaar
innum magimaipaduthivaar
1.Boomiyin mannai marakalaal
Alanthavarum avarae
vaanangalai thirai polaai
Virithavarum avarae
natchathirangalai peyar sollu
alaithavrum avarae
unnaiyum ennaiyum
ullankaiyil varainthavrum avarae
2.Vaanam thiranthu mannavaal
poshippavarum avarae
sengadalthanai erandaga
pilanthavarum varae
moseayin kaikolaal
arputhangal eithavrae
ulagam mudiyum varai thunaiyaai
nammudan iruppavrae
Thuthi Paaduvai nejamae Yesuvai lyrics, Thuthi paduvai nenjame lyics, thuthipaaduvaai nenjam lyrics