துதிப்பேன் துதிப்பேன் – Thudhipen Thudhipen
துதிப்பேன் துதிப்பேன் – Thudhipen Thudhipen
துதிப்பேன் துதிப்பேன் இயேசு ராஜனை நான் எப்போதும் துதித்திடுவேன்.
நல்லவரும் இயேசு ராஜன் வல்லவரும் இயேசு ராஜன் எந்நாளும் துதி ஸ்தோத்திரம்.
மகிமையும் மாட்சிமையும் துதியும் கனமும் எந்நாளும் உமக்கே சொந்தம்.
காண்பவரும் காப்பவரும் கரம்பிடித்து நடத்திடும் எந்நாளும் உமக்கு நன்றி.
என் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையே துதித்து உன் சித்தம் செய்திடுவேன்.
Thudhipen Thudhipen song lyrics in english
Thudhipen Thudhipen Yesu Raajanai Naan
eppothum thuthithiduvean
Nallavarum yesu raajan vallavarum yesu
Raajan ennalum thuthi sthoththiram
Magimaiyum Maatchimaiyum thuthiyum Ganamum
Ennaalum umakkae sontham
kaanbavarum kaappavarum karampidithu
Nadathidum ennaalum umakku nandri
en jeevanulla naalellaam ummaiyae
thuthithu un siththam seithiduvean
Thudhipen Thudhipen lyrics, Thuthipen thuthipen lyrics,
thuthippean thuthippean lyrics