Thooya Thooya Devanai Naam song lyrics – தூய தூய தேவனை நாம்
Thooya Thooya Devanai Naam song lyrics – தூய தூய தேவனை நாம்
தூய தூய தேவனை நாம்
போற்றி போற்றி புகழ்ந்திடுவோம்
- பாவக்கறைகளும் நீக்கினதால்
ஸ்தோத்திரிப்போம் என்றும்
ஸ்தோத்திரிப்போம்-சாபங்கள்
போக்கி தம் சொந்தமாய் எம்மையே
சேர்த்த தம் அன்பதை எண்ணிடுவோம் - வியாதியில் பரிகாரியானவரை
ஸ்தோத்திரிப்போம் என்றும்
ஸ்தோத்திரிப்போம் – சோதனை
வேதனை நேர்ந்த எவ்வேளையும் சோர்ந்தழியாதெம்மைக் காத்தனரே
3.ஆவியில் பாடியே அகமகிழ்ந்தே
ஸ்தோத்திரிப்போம் என்றும்
ஸ்தோத்திரிப்போம் – மேலோக
பாக்கியம் எண்ணிடும் வேளையில்
மா பரமானந்தம் பொங்கிடுதே
- உன்னத ஊழியம் அளித்ததினால் ஸ்தோத்திரிப்போம் என்றும்
ஸ்தோத்திரிப்போம் ஆதியும்
அந்தமுமான எம் இயேசுவை
ஆர்வமுடன் நாமும் சேவிப்போமே
5.ஆத்ம மணாளனே வந்திடுவார்
ஸ்தோத்திரிப்போம் என்றும்
ஸ்தோத்திரிப்போம்
பூரணராய் பறந்தேகிடுவோம் நித்ய
பேரின்ப மோட்சத்தில் வாழ்ந்திடவே
Thooya Thooya Devanai Naam song lyrics in english
Thooya Thooya Devanai Naam
pottri pottri pugalnthiduvom
1.Paavakaraikalum Neekkinathaal
Sthostharippom Entrum
Sthostharippom Saabangal
Pokki tham sonthamaai emmaiyae
Seartha tham anbathai enniduvom
2.Viyathiyil parikaariyanavarai
Sthostharippom Entrum
Sthostharippom Sothanai
Vedhanai Nearntha evvealaiyum
Soarnthozhiyathemmai kaathanaarae
3.Aaviyil paadiyae agamagilnthae
Sthostharippom Entrum
Sthostharippom meloha
bakkiyam ennidum vealaiyil
maa paramanantham pongiduthae
4.Unnatha oozhiyam alithathinaal
Sthostharippom Entrum
Sthostharippom Aathiyum
Anrhamumana en yeasuvai
Aarvamudan naamum seavippomae
5.Aathma Manavalanae Vanthiduvaar
Sthostharippom Entrum
Sthostharippom
pooranaraai parantheagiduvom Nithya
perinba motchathil vaalnthidavae
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்