தூய ஆவியை ஊற்றுங்கப்பா – Thooya Aaviyao Oottrunkappa

Deal Score0
Deal Score0

தூய ஆவியை ஊற்றுங்கப்பா – Thooya Aaviyao Oottrunkappa

தூய ஆவியை ஊற்றுங்கப்பா
அபிஷேகத்தால் நிரப்புங்கப்பா

  1. எதிரியின் சேனையை எதிர்த்து நின்று
    என் இயேசுவின் நாமத்தை உயர்த்தணுமே
  2. எலியாவைப் போல் நான் ஜெபிக்கணுமே
    பூமியில் அக்கினியை இறக்கணுமே
  3. சுவிசேஷ பாரத்தால் நிறையணுமே
    ஆத்தும அறுவடை செய்யணுமே
  4. உந்தனின் வருகை நாள் வரைக்கும்
    சாட்சியாக நான் வாழணுமே

Thooya Aaviyao Oottrunkappa song lyrics in English

Thooya Aaviyao Oottrunkappa
Abishegaththaal Nirappungapa

1.Ethiriyin seanaiyai Ethirthu Nintru
En yesuvin Namaththai Uyarthanumae

2.Eliyavai poal Naan jebikkanaumae
Boomiyil Akkiniyai irakkanumae

3.Suvisheha Paarathaal niraiyanumae
Aathuma Aruvadai Seiyanumae

4.Unthanin Varugai Naal varaikkum
Saatchiyaaga naan vaalanumae

pas.சந்திரசேகரன் (இலங்கை)
R-Modern 6/8 T-120 E 6/8

godsmedias
      Tamil Christians songs book
      Logo