Tholviyai Kandu Thuvandu vidathae vbs song lyrics – தோல்வியை கண்டு துவண்டு விடாதே
Tholviyai Kandu Thuvandu vidathae vbs song lyrics – தோல்வியை கண்டு துவண்டு விடாதே
தோல்வியை கண்டு துவண்டு விடாதே தோழா தோழி
தோல்வி என்பது நிரந்திரம் அல்ல தோழா தோழி (2)
வெற்றியின் முதல் படி தோல்வி என்பதை நினைவில் கொள் தோழா தோழி (2)
1.தாவீதின் வாழ்க்கையில் சிக்லாகிலே வந்தது ஒர் சிக்கல்(2)
மனைவியும் இல்லை மக்களும் இல்லை மானமும் மரியாதை எதுவும் இல்லை (2)
2.நண்பரும் எதிரியாய் மாறினார்கள் சிக்லாகிலே (2)
கதறி அழுதிட கண்ணீர் இல்லை
ஆற்றி தேற்றிட ஒருவரும் இல்லை (2)
3.சிக்கலை தீர்க்க இயேசு என்னும் நல்லவர் நமக்குண்டு (2)
தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்
தலை நிமிர்ந்து நடக்க வைப்பார் (2)